Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Talk Box - Something To Share

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
ஹாய் பேபி 🥰🥰🥰🥰

நான் எல்லா ஜானர் ஸ்டோரியும் படிப்பேன். லவ் எமோஷன், லவ் ரொமான்ஸ், சஸ்பென்ஸ் திரில்லர், ஹாரர், பேன்டஸி இப்படி எல்லாமே.... ஏன்னா எனக்கு நினுவு தெரிஞ்சு ஏழு எட்டு வயசுலேர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாச்சு அப்போல்லா துப்பறியும் சாம்பு, காமெக்ஸ் ராணி கெமைக்ஸ்ல மாயாவி, மாடஸ்தி இப்படியான கதைகளூம் பதினோரு வயசுல பொன்னியின் செல்வன்... அதுக்கு பிறகு கல்கியோட எல்லாமே, நிறைய வரலிற்று நாவல்கள், பிறகு வரிசையா சாண்டில்யன் தி, ஜானகிராமன், புதுமைபித்தன், ஜெயகாந்தன் இப்படி பதிழேழு வயசுல தான் ரமணிம்மா அறிமுகம் முதல் நாவல் சாந்தினி அதற்கு அடுத்து பால்நிலா... அதன்பின் வரிசையா முத்துலட்சுமி ராகவன் அக்கா இந்திராசௌந்தர்ராஜன்னு என் லிஸ்ட் பெரிசு.

ஆனாலும் நான் ஹேப்பி என்டிங்கா இருக்க கதைகளை தான் விரும்பறேன். காமெடி சப்ஜெக்ட் எனக்கு ரொம்பவும் புடிக்கும். போற போக்குல சிரிச்சுட்டே படிச்சு ரசிச்சிட்டு போற மாதிரியான கதைகளை விரும்புவேன். அழுத்தமான கதைகளான பாலகுமாரன் வேல ராமமூர்த்தி, கி. ரா இப்படி லிஸ்ட் போகும் பேபி
 
Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
34
Reaction score
31
Points
33
ஹாய் இனிதா,
எனக்கு டீப் எமோஷன்ஸ் இருக்க ஸ்டோரி பிடிக்கும். மோஸ்ட்லி அது லவ், பேமிலி ஸ்டோரீஸ்ல கிடைக்கும் :love::love::love:.

2008ல நான் முதல்ல படிச்ச ஸ்டோரி ரமணிசந்திரன் மேம் எழுதின பக்கத்தில் ஒரு பத்தினி பெண். அதுதான் நான் படிச்ச முதல் கதை புக். ஒரு பிரண்ட் கொடுத்தாங்க அந்த புக். அதுக்கு முன்னாடி ஸ்கூல் காலேஜ் புக்ஸ் தவிர வேற ஒன்னும் தெரியாது. அதனால ரைட்டர் நேம் கூட நியாபகம் வச்சுக்க தோணல அப்போ. இல்ல... நியாபகம் வச்சுக்கணும்னு தெரியாது. ஆனா ஸ்டோரி மட்டும் ரொம்ப டீப்பா மனசுல பதிஞ்சிடுச்சு. அதுக்கு பிறகு 2010ல மறுபடியும் RC ஸ்டோரி ஒன்னு படிச்சேன். பிறகு தான் ரைட்டர் நேம் வச்சு ஸ்டோரி வாங்கணும்... தேடணும்னு தெரியும்... எவ்ளோ innocent-அ இருந்திருக்கோம்!!! 😅 😅 😅

சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்?​
டார்லிங் 🤣🤣🤣🤣🤣🤣 அப்படி இருந்த புள்ளையா இப்படி கதை எழுதுதுன்னு ஆச்சர்யம் தான் போங்க
 
Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
384
Reaction score
114
Points
93
ஹாய் இனிதா,
எனக்கு டீப் எமோஷன்ஸ் இருக்க ஸ்டோரி பிடிக்கும். மோஸ்ட்லி அது லவ், பேமிலி ஸ்டோரீஸ்ல கிடைக்கும் :love::love::love:.

2008ல நான் முதல்ல படிச்ச ஸ்டோரி ரமணிசந்திரன் மேம் எழுதின பக்கத்தில் ஒரு பத்தினி பெண். அதுதான் நான் படிச்ச முதல் கதை புக். ஒரு பிரண்ட் கொடுத்தாங்க அந்த புக். அதுக்கு முன்னாடி ஸ்கூல் காலேஜ் புக்ஸ் தவிர வேற ஒன்னும் தெரியாது. அதனால ரைட்டர் நேம் கூட நியாபகம் வச்சுக்க தோணல அப்போ. இல்ல... நியாபகம் வச்சுக்கணும்னு தெரியாது. ஆனா ஸ்டோரி மட்டும் ரொம்ப டீப்பா மனசுல பதிஞ்சிடுச்சு. அதுக்கு பிறகு 2010ல மறுபடியும் RC ஸ்டோரி ஒன்னு படிச்சேன். பிறகு தான் ரைட்டர் நேம் வச்சு ஸ்டோரி வாங்கணும்... தேடணும்னு தெரியும்... எவ்ளோ innocent-அ இருந்திருக்கோம்!!! 😅 😅 😅

சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்?​
Nithi நானும் ஷேம் ..எனக்கும் லவ் ஸ்டோரி அப்புறம்..வரலாற்று நாவல்கள் ரொம்ப பிடிக்கும்..நானும் ரமணிம்மா தீவிர ரசிகை..இப்ப நேரம் கிடைக்கும் போது எல்லா ரைட்டர்ஸ் கதையும் படிக்கிறேன்..இப்ப உங்க நிழல் நிலவு பார்ட் 2 படிச்சுட்டு இருக்கேன்.. கொஞ்சம் வாரத்திற்கு 2யூடி போட டிரை பண்ணுங்களே..அடுத்த யூடிக்கு வெய்ட் டீங்😘
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
384
Reaction score
114
Points
93
ஹாய் பேபி 🥰🥰🥰🥰

நான் எல்லா ஜானர் ஸ்டோரியும் படிப்பேன். லவ் எமோஷன், லவ் ரொமான்ஸ், சஸ்பென்ஸ் திரில்லர், ஹாரர், பேன்டஸி இப்படி எல்லாமே.... ஏன்னா எனக்கு நினுவு தெரிஞ்சு ஏழு எட்டு வயசுலேர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாச்சு அப்போல்லா துப்பறியும் சாம்பு, காமெக்ஸ் ராணி கெமைக்ஸ்ல மாயாவி, மாடஸ்தி இப்படியான கதைகளூம் பதினோரு வயசுல பொன்னியின் செல்வன்... அதுக்கு பிறகு கல்கியோட எல்லாமே, நிறைய வரலிற்று நாவல்கள், பிறகு வரிசையா சாண்டில்யன் தி, ஜானகிராமன், புதுமைபித்தன், ஜெயகாந்தன் இப்படி பதிழேழு வயசுல தான் ரமணிம்மா அறிமுகம் முதல் நாவல் சாந்தினி அதற்கு அடுத்து பால்நிலா... அதன்பின் வரிசையா முத்துலட்சுமி ராகவன் அக்கா இந்திராசௌந்தர்ராஜன்னு என் லிஸ்ட் பெரிசு.

ஆனாலும் நான் ஹேப்பி என்டிங்கா இருக்க கதைகளை தான் விரும்பறேன். காமெடி சப்ஜெக்ட் எனக்கு ரொம்பவும் புடிக்கும். போற போக்குல சிரிச்சுட்டே படிச்சு ரசிச்சிட்டு போற மாதிரியான கதைகளை விரும்புவேன். அழுத்தமான கதைகளான பாலகுமாரன் வேல ராமமூர்த்தி, கி. ரா இப்படி லிஸ்ட் போகும் பேபி
வாவ் சூப்பர் பேபி.. சீக்கிரம் மதுர துளசி எபி போடுங்க..நாங்க எல்லாம் வெய்ட் பண்ணிட்டே இருக்கோம்
 
Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
384
Reaction score
114
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்..உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..எல்லாருக்கும் அட்வானஸ் சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள்.. இன்னைக்கு மகிழ்ச்சியான‌ ஒரு செய்தியை உங்க கிட்ட பகிர்ந்து கொள்கிறேன்.சித்திரை திரு நாள் அன்று (நாளையிலிருந்து) நிறைய பேர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்த தொடுக்காத பூச்சரமே ! என் கதையை ரீரன் செய்யப் போறேன்..தினமும் யூடி..நிறையாழி உதியநம்பி மீணடும் உங்களை சந்திக்க வருகிறார்கள்..

அடுத்து தினமும் பேசலாம் டாபிக் லே இன்று சகாப்தம் குழு பற்றி பேசப்போறேன்..நம்ம சகாப்தம் முகநூல் குழு(face book group) பற்றி எத்தனை பேருக்கு இங்கு தெரியும் என்று தெரியவில்லை..தெரியாதவர்களுக்கும்,விருப்பம் இருப்பவர்களும் கீழே குருப் லிங் கொடுத்துள்ளேன் அதில் இணைந்து கொள்ளலாம்..இந்த குரூப்பில் கதையை பற்றி காமெண்ட்ஸ் ,போஸ்ட்‌,மீம்ஸ் போட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம்..நமக்கு இன்றைய சூழலில் பல ஸ்ட்ரெஸ் இருக்கிறது..அதுக்கு சிறந்த மாமருந்து கதை வாசிப்பு..வாசிப்பை நேசிப்போம். தொடர்ந்து கதை வாசித்து தள எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும்,கதை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த குரூப் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

Facebook Group

நாளை வேறு ஒரு டாபிக் கில் பேசலாம்..

வாங்க தினமும் பேசலாம்..

நன்றி

அன்புடன்

இனிதா மோகன்
 
Last edited by a moderator:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

தொடுக்காத பூச்சரமே- காக வெயிட்டிங்.... :love: :love: :love:
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்...!!! ❤️ ❤️
 
Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
384
Reaction score
114
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்.
அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள் 💐..உங்களுக்காக ஒரு மகிழ்ச்சியான விஷயம்..
கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்..

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
ஹாய் இனிதா, நீங்க மட்டும் தான் சர்ப்ரைஸ் கொடுப்பீர்களா? இதோ நானும் வந்துட்டேன்.

ஃபிரண்ட்ஸ் நாமளும் ஒரு நியூ எபி இறக்கிடலாமா? நீங்க சொன்னா நான் போட்டுடறேன். இன்னிக்கு தமிழ் புத்தாண்டு சிறப்ப ஒரு எக்ஸ்ட்ரா எபிஸோடு கொடுக்கறேன்... படிக்க நீங்க ரெடியா?
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93

New Threads

Top Bottom