Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments

PriyaPintoo

Member
Messages
36
Reaction score
33
Points
18
எபி எப்போது போடுவேங்க.
அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் கலந்து செமயபோகுது . Take care sis.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
விக்ரம்க்கு அந்த சக்தி தற்காலிகமா போயிருக்கா சிஸ்.....வில்லியம் அண்ட் கோ நல்லா முழிக்கட்டும் திசை தெரியாம 😇 😇 😇 interesting and nice going sis.............
 
PriyaPintoo

Member
Messages
36
Reaction score
33
Points
18
சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் கலந்து செமயபோகுது . Take care sis.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much ❤️
 
PriyaPintoo

Member
Messages
36
Reaction score
33
Points
18
விக்ரம்க்கு அந்த சக்தி தற்காலிகமா போயிருக்கா சிஸ்.....வில்லியம் அண்ட் கோ நல்லா முழிக்கட்டும் திசை தெரியாம 😇 😇 😇 interesting and nice going sis.............
Thank you so much ma ❤️ yes edhu tharkaligam than😎
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
மாமா பணத்தாசை பிடித்தவர் போல.குதிரையை விக்ரம் நல்லமனசுக்காரன் காப்பாற்றிவிட்டது போல.எங்கள் சந்தேகம் கரெக்ட் சொல்லூகிறேங்க பதில் எப்போது கிடைக்கும்
ஆவலுடன்.
 
PriyaPintoo

Member
Messages
36
Reaction score
33
Points
18
மாமா பணத்தாசை பிடித்தவர் போல.குதிரையை விக்ரம் நல்லமனசுக்காரன் காப்பாற்றிவிட்டது போல.எங்கள் சந்தேகம் கரெக்ட் சொல்லூகிறேங்க பதில் எப்போது கிடைக்கும்
ஆவலுடன்.
Thank you so much ❤️💞
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
விக்ரம் விஸ்வநாதனை நம்பறான்.பட் அவனை தற்காலிக பணிநீக்கம் பண்ணிருக்காங்க அண்ட் அவனும் வில்லியமைப் போல தங்க யாளிக்கு இசைப்படறான்..பட் விஜய் விஸ்வநாதனை நம்பல சந்தேகப்படறான்...சூப்பர் எபி சிஸ்
 
நன்றிமா... அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
Welcome sis. விஜய் விக்ரம் பாசம் செம.விக்ரம் செம.புது பெண் எதுக்கு விக்ரமை அடிக்க நினைக்கிறாள்.குதிரை பவர் என்ன ஆச்சு?.
 
New Threads

Top Bottom