Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Book Received Most Active Reader Of the Week - June 3rd Week

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
கடந்த வாரம் (13-06-2021 முதல் 19-06-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Minnu, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார். :love: :love: :love: 💐 💐 💐

வாழ்த்துக்கள் Minnu.... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும். ✊✊✊

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள். (y)(y)😀😀

-நன்றி
நித்யா கார்த்திகன்
 
Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
மின்னு இதுவரை என்னை தொடர்புகொள்ளவில்லை. அவருடைய தோழிகள் யாராவது இருந்தால் அவருக்கு தெரியப்படுத்தி என்னை தொடர்புகொள்ள சொல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்..
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மின்னு இதுவரை என்னை தொடர்புகொள்ளவில்லை. அவருடைய தோழிகள் யாராவது இருந்தால் அவருக்கு தெரியப்படுத்தி என்னை தொடர்புகொள்ள சொல்லுங்கள் ஃபிரண்
Today inform panitan mam
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
கடந்த வாரம் (13-06-2021 முதல் 19-06-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் Minnu, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார். :love: :love: :love: 💐 💐 💐

வாழ்த்துக்கள் Minnu.... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும். ✊✊✊

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள். (y)(y)😀😀

-நன்றி
நித்யா கார்த்திக நன்றி சகி 🤩

மிக்க நன்றிங்க 😍🤩
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
Thank you so much for the prize 🥰🥰🥰 i received it 🥰🥰🥰
 
New Threads

Top Bottom