Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

அன்பினி நாகராஜ் பொன்னா...ராஜேஷ்வரி நாகராஜ் ஓட தங்கச்சியா....ட்விஸ்ட் எல்லாம் fast ah reveal பண்ணீட்டீங்க சிஸ்...செம்ம எபி...மாட்டு சாணம் வரவேற்பு 🤣 🤣🤣🤣😇😇அன்பினி உண்மையாவே அக்னிய விரும்பறாளா🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்

ஹாஹா ....😂😂😂😂😂... இத ஓபன் பண்ணாம இருந்தா இனிமே வரை எபிசோட் புரியாதே சகி. அதான் ஓபன் பண்ணிட்டேன். இனிமேலும் டுவிஸ்ட் வரும் சகி. மாட்டு சாணம் கொஞ்சம் ஓவர் தான 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.... நன்றி
 
அக்னி உன்ன மாதிரி வாசனை திரவியத்தால யார்னாலயும் வரவேற்பு கொடுக்க முடியாது டா😇😇😇😇😋😋...அடே உன்னோட புகழ்ச்சி வேற லெவல்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣..அல்டிமேட்.....அன்பினியோட பாட்டி ஐடியாவா...விக்ரம் திவ்யாவை டார்கெட் பண்ணுவானோ....ராஜேஷ்வரி அன்பினிக்கு உணவு கொடுத்தது👌👌👌👌......அக்னி,அன்பினிக்கு பிரேக் அப் ஆகிருக்குமோ 🤔 🤔 🤔........
 
ஹாஹா....🤣🤣🤣🤣🤣 நான் ரொம்ப யோசிச்சி தயங்கி தயங்கி எழுதுன சகி அத. எங்கடா யாராச்சும் பொங்கல் வச்சிட போறாங்கன்னு🙊🙊🙊🙊🙊. ஆமா பாட்டி தான்... பிரேக் அப் ஆ ... இத அக்னி கிட்ட சொல்லி பாருங்க தெரியும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ....
நன்றி சகி 😍😍😍😍😍😍
 
அடே நாகராஜ் நீயெல்லாம் ஒரு அப்பாவா...மகளை மருமகன்ட இருந்து பிரிச்சி சூர்யாக்கு மேரேஜ் பண்ணித் தரேன்னு சொல்ற🙄🙄🙄🙄🙄🙄 🤦‍♀️ 🤦‍♀️ சூர்யா வே ஒரு பைத்தியம் இதுல அவன் சொல்றத நியாயமா யோசிச்ச விக்ரம் நம்பி அவன் விரிச்ச வலைல விழுந்துட்டான்😇😇😇அக்னி,அன்பினி எல்லாம் ஒரே காலேஜ் ஆ🤔🤔🤔🤔🤔ஜீவா இப்படி உன்ன வைச்சு செய்யறாங்களே...அதும் உன் சைட்டிங் ஷாலுவை இழுக்குறாளே அன்பினி🤣🤣🤣🤣🤣🤣🤣
 
விக்ரம் பாவம் இவங்க சொல்றத நம்பி வில்லன் ஆகிட்டான் 😂😂😂😂😂. நன்றி சகி 🤩🤩🤩
 
New Threads

Top Bottom