Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரன் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மஞ்சத்தை அலங்கரிக்கக் கேட்ட கொடூரன் வால்டர்க்கு நாஞ்சாலியின் பதிலடி எனக்குக் மதுரையை எரித்த கண்ணகியின் செயலையே நினைவுக்குக் கொண்டு வந்தது👌👌👌👌👏👏கவிதை வரிகள் சூப்பர்(y)(y)நாஞ்சாலியின் கணவனின் காதல் அருமை.....சதுரனின் வருகைக்கு ஆவலாக வெயிட்டிங் சிஸ்
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
ப்பா என்ன வீரம்?
புலியை முறத்தால் விரட்டிய மறத்தமிழச்சி இனம் அல்லவா!பின் வீரத்திற்கு குறை என்ன?
 

New Threads

Top Bottom