Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அடே நேமி ஜெகனை இப்படியா இடுப்ப பிடிக்க வைப்பா..உன் கனவால பாதிக்கப்படறது என்னவோ ஜெகன் தான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ....டேவிட் அண்ட் சுமன் உங்களுக்கு குறும்பு அதிகம் பா‌...என்னா பேச்சு பேசறீங்க.....நேமியோட கனவு பலிக்குமா.....அப்படி ஒருத்தியை சந்திப்பானா....சாரா க்யூட்...பல கேள்விகளுடன் கப்பல் பயணத்தில் பயணிக்க ஆவலுடன்........அருமையான தொடக்கம்...ஆல் தி பெஸ்ட் சிஸ்
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நான்கூட மூணு பேரும் தூங்கிட்டிங்கனு நினைச்சிட்டேன்....நல்லவேளை நேமி கிளம்பறதுக்குள்ள நாலு பேரும் வந்துட்டாங்க...‌..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 
Messages
18
Reaction score
19
Points
3

Thanks sis...😍😍😍😍
 
nagubala

New member
Messages
2
Reaction score
2
Points
3
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Semmmmmmmmmmmmmma sister. Ovvoru epiyum interestinga iruku
 
nagubala

New member
Messages
2
Reaction score
2
Points
3
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Superrrrrrrrrrrrrrrrrr sister. Apa athu oru thani ulagama irukum polave
 
Messages
18
Reaction score
19
Points
3
Superrrrrrrrrrrrrrrrrr sister. Apa athu oru thani ulagama irukum polave
Irukalam ... Illamalum irukalam.... Thank you sis
 
New Threads

Top Bottom