Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
அடே நேமி ஜெகனை இப்படியா இடுப்ப பிடிக்க வைப்பா..உன் கனவால பாதிக்கப்படறது என்னவோ ஜெகன் தான் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 ....டேவிட் அண்ட் சுமன் உங்களுக்கு குறும்பு அதிகம் பா‌...என்னா பேச்சு பேசறீங்க.....நேமியோட கனவு பலிக்குமா.....அப்படி ஒருத்தியை சந்திப்பானா....சாரா க்யூட்...பல கேள்விகளுடன் கப்பல் பயணத்தில் பயணிக்க ஆவலுடன்........அருமையான தொடக்கம்...ஆல் தி பெஸ்ட் சிஸ்
 
நான்கூட மூணு பேரும் தூங்கிட்டிங்கனு நினைச்சிட்டேன்....நல்லவேளை நேமி கிளம்பறதுக்குள்ள நாலு பேரும் வந்துட்டாங்க...‌..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

New Threads

Top Bottom