சூப்பர் சிஸ்.....நேமிக்கு பர்த்டே செலிப்ரேட் பண்ணது சூப்பர் சூப்பர்......நண்பர்கள் உரையாடல் எல்லாம் வேற லெவல் 👌 👌 👌 👌 👌 ஜெகன் அண்ட் சாரா fights க்யூட்
ஜெகன் இடுப்பவே ஏன்டா எல்லாரும் டார்கெட் பண்றீங்க



குதிரைல வந்தவன் ஜெகனை பார்த்துடுவானா
🧐🧐சாரா சொன்ன மாதிரி நேமி பேரண்ட்ஸ் அங்க இருந்தா நல்லா இருக்கும்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..