வெயினி அந்த ஐவரையும் ஒற்றர்கள் லிஸ்டில வைச்சதைதான் ஏத்துக்கமுடில...அவங்கள பார்த்த அப்படியா தெரியுது...அதும் மயக்கம் போட்ட டேவிட்டையும் அவனை எழுப்ப சுமன்,ஜெகன் செய்த அலப்பறைகளைப் பார்த்துமா இப்படி ஒரு சங்தேகம்
...வீரா இரட்டையர்களுக்கு அத்தானா....இளவேனிலாவது அவங்கள நம்புறாளே...நைஸ் சிஸ்