கல்லுக்குள் ஈரம் இருக்கு.... அவ வயிற்றில இருக்கிற பாப்பா இவன் மனச மாத்துமா....? 🤔🤔🤔🤔 அழகான கிளிகூண்டை இப்படி கலச்சுட்டயே ராணா 😡😡 நிலமை மட்டும் சரியாகட்டும்.... ஐந்து பேரும் சேர்ந்து உன் தலைல மாவரைக்கணும் 🤪🤪🤪🤪🤪 ... மிஸஸ். காவ்யா ராணாதேவ் அது கூட நல்லா இருக்கு ❤️❤️ அடுத்து எபி சீக்கிரம் போடுங்க சிஸ் ❤️