Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
கல்லுக்குள் ஈரம் இருக்கு.... அவ வயிற்றில இருக்கிற‌ பாப்பா இவன்‌ மனச மாத்துமா....? 🤔🤔🤔🤔 அழகான கிளிகூண்டை இப்படி கலச்சுட்டயே ராணா 😡😡 நிலமை மட்டும் சரியாகட்டும்.... ஐந்து பேரும் சேர்ந்து உன் தலைல மாவரைக்கணும் 🤪🤪🤪🤪🤪 ... மிஸஸ். காவ்யா ராணாதேவ் அது கூட நல்லா இருக்கு ❤️❤️ அடுத்து எபி சீக்கிரம் போடுங்க சிஸ் ❤️
 
Messages
89
Reaction score
180
Points
33
பக்காவா ப்ளான் பண்ணி கதை அளந்து விடுறியே ராணா😠😠😠 ராணா ப்ரெண்ட்ஸ் சூப்பர் 🤪🤪😍😍 காவ்யா தான் பாவம்☹️☹️☹️ இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ???🧐🧐🧐 பாப்பா அவனோடது தெரிஞ்சா ராணாக்கு கோபம் போகுமா போகாதா??
செம இன்ட்ரஸ்டிங் கா 🥰🥰🥰
நன்றிமா 😍
 
Messages
89
Reaction score
180
Points
33
🤩 🤩 🤩 😍OMG. Raana mrg avakita ketu therinju kitta apram yenna pannu ........ Ooo semma spr sis👌👌.....iva panna thappu avanoda frds ku therinja manippagala illa thandippagala.:unsure:.......Kavya frds ku kavyaku marriage agiduchunu therinja avaga yeppadi react pannuva:(........mrg Raana kum Kavya kum fight nadakkuma illa normal conversation naa🤩😍 ......... Eagerly waiting for next epi akka.......🤩🤩🤩
நன்றிமா 😍
 
Messages
89
Reaction score
180
Points
33
Epi spr sis......intha Raana konjam kooda Manasachi illa ma avanala tha ava night Kathi irukka appakuda avanala yevlo paathichu irukkanu nenakka maatdrane intha Raana.....semma epi sis.....Kavya frds tha so sad.......spr sepi sis nice going.... 😍 😍 😍

🌸vaishu🌸
நன்றிமா😍
 
Messages
89
Reaction score
180
Points
33
கல்லுக்குள் ஈரம் இருக்கு.... அவ வயிற்றில இருக்கிற‌ பாப்பா இவன்‌ மனச மாத்துமா....? 🤔🤔🤔🤔 அழகான கிளிகூண்டை இப்படி கலச்சுட்டயே ராணா 😡😡 நிலமை மட்டும் சரியாகட்டும்.... ஐந்து பேரும் சேர்ந்து உன் தலைல மாவரைக்கணும் 🤪🤪🤪🤪🤪 ... மிஸஸ். காவ்யா ராணாதேவ் அது கூட நல்லா இருக்கு ❤️❤️ அடுத்து எபி சீக்கிரம் போடுங்க சிஸ் ❤️
நன்றிமா😍 ஓகேமா😊
 
Messages
89
Reaction score
180
Points
33
காவ்யாவி தோழிகளின் நிலைமை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. ஆனால் அவர்களிடம் ஒருக்கும் ஒரு பலம்.. அவர்கள் மற்றவர்களுக்காக யோசித்து செய்படுவது தான்.


காவ்யாவின் நிலையை நினைத்து வருந்தும் கமலாம்மாவின் அரவணைப்பு மிகவும் அழகாக உள்ளது.


என்ன ஜென்மம் டா ராணவ் நீ... உன்னால ஒருத்தியோட வாழ்க்கையே நரகத்தில் தள்ளியவன் நீ.. இப்போது உன்னோடு பிள்ளையை சுமக்கிறாள் என்று தெரிந்து அவளோடு பாசமாக வேணாம்.. அக்கறையோடு இருக்க முடியவில்லை.. இதில் அவள் மேல் கோபம் கொள்கிறாய். 😡😡😡😡


எபி சூப்பர்..
நன்றிக்கா😍
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
காவ்யாவின் நிலைமை என்று சரியாகுமோ.. அவளின் வேதனைகளை காணும் போது பாவமாக இருக்கிறது...


தோழிகளின் பாசத்தினை பார்க்கும் போது வேதனையை அளிக்கிறது... அருமையான எபி...
 

Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
ராணா நீ நல்லவனா இல்ல கெட்டவனா...‌‌‌‌😤😤😤திருந்திட்டியோனு நினச்சேன்.‌ பட் அந்த புன்னகை திருந்தலனு சொல்லிடுச்சு 😤 காவ்யா தோழிகளின் ஏக்கம் அன்பு பாசம் எல்லாமே உணர்வு பூர்வமா இருக்கு 🥺🥺🥺🥺 காவ்யா இல்லாம அவங்களும் கஷ்டபடுறாங்க....அவங்க இல்லாம காவ்யாவும் கஷ்டபடுறா.... இது எதுவும் இந்த ராணாவுக்கு தெரில😪😪😪😪😪அவன் மட்டும் ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா இருக்கான்😓😓😓 கமலாம்மா தான் அவளுக்கு ஒரே ஆறுதல் 😊😊😊😊 எந்த பக்கம் திரும்பினாலும் சோகம்னு நினச்சேன்.‌பரவாயில்ல ராணா ப்ரெண்ட்ஸ் வந்து அந்த கவலையை தீர்த்துட்டாங்க 🤩🤩🤩🤩🤩

இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍
 

Latest posts

New Threads

Top Bottom