Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Messages
149
Reaction score
134
Points
43
கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் நினைக்கல ஆனா நீங்க கல்யாண ட்விஸ்ட் சொல்லாம பிளாஸ்பேக் போயிடுவீங்களோனு பக்பக் இருக்கு
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் நினைக்கல ஆனா நீங்க கல்யாண ட்விஸ்ட் சொல்லாம பிளாஸ்பேக் போயிடுவீங்களோனு பக்பக் இருக்கு
எபி சோட் 29 ஆயிடுச்சே. வார்த்தை 44000 ஆகிடுச்சு. 60000 வார்த்தைக்கு முன்னாடி முடிக்க வேணாமா?

அதான் மேரேஜ் முடிச்சிட்டேன். இன்னும் நிறைய இருக்கு.

ஒவ்வொரு டுவிஸ்டா விடுவிக்கிறேன்.

கல்யாண டுவிஸ்ட் இப்போதைக்கு வராது வேற விசயங்கள் படை திரளும்

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
வேதா என்ன சொல்லுது 🙄🙄🙄
பழைய கோபம் வார்தைகளாக வெளியே வருது..

மிக்க நன்றி மா🙏🙏
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Senba ma mela thappu irrukkiratha enakku thonalai avanga love pandrathu theriyama kalyanam erpadu seithu irrukkalam athala nadantha avasara kalyanam ma irrukkalam vedha pakkam nadantha izhappukalukkum kandippa etho karanam irrukkum senba ma amaithiya irrukkirathanalaye avangala kutravali nu solla mudiyathu enakku avangala thappanavangala theriyalai❤
Ponnamma unakku thevai than akka nu vakku koduthu ellarkittayum ketta peru vanginathukku un akka nalla parisu koduthachi ippo kooda un mela parithapam varalai un akka pavam nu yosicha unakku kanishka maran mathavangala pathi yosikkama seitha velaikku unakku thevai than😠😠😠😠
Mara semma ammakku pullaiya saval vittathu semma kanishka un ammava pathiya kalyanam ana udane ponnai pirichi kooti pora😡😡😡😡
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Super epi yappa yaru melayum kovapada mudiyala
Intha Veda thappa purinjikitu itukkala athu than ivvalavu vanjam senbagam Amma mela
Ponnamma mela iruntha kovam pogala but pavam ha irukkum
Oru velai maran Amma appa love pannathu theriyama veetula kalyana ehetpadu pannadala ippadi nadanthu irukkumo.
Veda Ku maran appa va pesi irupanganu guess panni irunthen but Veda anna n senbagam no guessed👌
And
Ponnamma nilamai intha alavuku ethirpakkala
 

New Threads

Top Bottom