அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்கிறீங்களே
ஆமாம். கதைனா சுவராஸ்யம் வேணாமா? அதுக்கு தான்ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்கிறீங்களே
எபி சோட் 29 ஆயிடுச்சே. வார்த்தை 44000 ஆகிடுச்சு. 60000 வார்த்தைக்கு முன்னாடி முடிக்க வேணாமா?கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் நினைக்கல ஆனா நீங்க கல்யாண ட்விஸ்ட் சொல்லாம பிளாஸ்பேக் போயிடுவீங்களோனு பக்பக் இருக்கு
பழைய கோபம் வார்தைகளாக வெளியே வருது..வேதா என்ன சொல்லுது 🙄🙄🙄
Thank you So Much Sis 🙏🙏கதைல டிவிஸ்டுக்கு பஞ்சமில்லை சூப்பர் சிஸ்