Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

யாவரும் கேளிர் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
மண்ணின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து அந்ததந்த பகுதிகளில் விளையும் பொருட்களே அங்கங்கு வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடைய உணவுனு ஒரு ஆர்ட்டிக்கிள்ல படிச்சிருக்கேன் சிஸ்.....சில மாநிலங்களில் அதிகம் விளையும் பொருட்களையும்,உணவுகளைப் பற்றி நண்பர்கள் விவாதித்தும் சூப்பர் சிஸ்...அண்ட் பைனலா எல்லாரும் சேர்ந்து பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கலாம்னு முடிவு பண்ணது செம...
 
mikka nanrigal
 
New Threads

Top Bottom