Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

Annapurani Dhandapani

Active member
Messages
64
Reaction score
22
Points
33
காரோட்டிக்கு இருந்த அறிவு காவலர்க்கு இல்லாம பிரேம் கூட அனுப்பிட்டாரு..எப்பா இந்த யசோதா பிளான்ல பெரிய கில்லாடியா இருக்கா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: புதையல் இல்லனா டாக்டர் ஆ :oops::oops:...கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸ் ஆ சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Adhan.. makku police.. yaso will get what she deserve.. thank you sis
 

Annapurani Dhandapani

Active member
Messages
64
Reaction score
22
Points
33
செம story . ரொம்ப enjoy பண்ணி படிக்கிறேன் . Keep Rocking! It’s not easy to handle multiple characters in single story .
wonderful.
Thank you very much Sis for your encouraging words.
 

Annapurani Dhandapani

Active member
Messages
64
Reaction score
22
Points
33
பிராடு யசோதா புதையல் இல்லைனா ப்ரேமா? கேத்ரீனாவும் மஹியும் ட்வின்ஸா?
Ha.. Ha... Ha... Yaso jagajaala killadi akka.. ana avalukku enna kidikkanumo adhan kidaikkum..
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
என்னடா இந்த யசோவைக் காணோம்னு நினைச்சேன்..கடைசில வந்துட்டா :) :) :) :) மாணிக்கம் செம கேரக்டர்..குணவதியோட பையனாச்சே(y)(y)(y)(y):love:..மஹி அந்த கேடிக்கு எதும் ஆகக்கூடாதுனு நினைக்கறா..ரொம்ப நல்ல மனசு மஹிக்கு...சூப்பரா போகுது சிஸ்.. வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
அதானே என்னடா இவங்க கூட வந்த கேடி ஆள காணோமேன்னு
காணோமேன்னு பார்த்தேன்
 

Annapurani Dhandapani

Active member
Messages
64
Reaction score
22
Points
33
என்னடா இந்த யசோவைக் காணோம்னு நினைச்சேன்..கடைசில வந்துட்டா :) :) :) :) மாணிக்கம் செம கேரக்டர்..குணவதியோட பையனாச்சே(y)(y)(y)(y):love:..மஹி அந்த கேடிக்கு எதும் ஆகக்கூடாதுனு நினைக்கறா..ரொம்ப நல்ல மனசு மஹிக்கு...சூப்பரா போகுது சிஸ்.. வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
thank you sis. idho adutha epi..
 

Annapurani Dhandapani

Active member
Messages
64
Reaction score
22
Points
33
அதானே என்னடா இவங்க கூட வந்த கேடி ஆள காணோமேன்னு
காணோமேன்னு பார்த்தேன்
thank you akka. here comes the next episode.
 

IyerLalitha

New member
Messages
15
Reaction score
14
Points
3
Interesting. Sema.
எல்லாரும் ஓண்ணு சேர்திட்டாங்க . ஆனா இந்த் யசோதா தான் தேவை இல்லாத ஆளு இங்க .
Waiting for next episode.
 

Latest posts

New Threads

Top Bottom