Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் பிரதிபிம்பம் நீயடி - Comments

அமிர்தா அண்ட் அனாமிகா இருவரினn நட்பு சூப்பர்... அனாமிகா யாரின் பாசமும் கிடைக்காது spoiled kid ஆக இருந்தவளை அமிர்தா நட்பு மாற்றியது சூப்பர்.. நீரன் மீதான அவள் காதலும், நட்பிற்காக விலகி நின்றதும், அவனை விலக்க செய்த வேலைகளும், சூப்பர்... அமிர்தா அவள் அண்ணன் தோழி இருவரினn நலனும் பார்ப்பது சூப்பர்.. அவளின் காதல் சந்தேகத்தால் விலக்கி வைத்தாலும் வெறுத்து போகாதது சூப்பர்..
 
அழகான விமர்சனம்.. மிக்க நன்றி sis
 
New Threads

Top Bottom