Devi kanmani
Active member
- Messages
- 34
- Reaction score
- 12
- Points
- 33
மிக்க நன்றி மா சிலர் குணம் மாறவே மாறாது மா அதுல முத்துலெட்சுமி ஒண்ணுதிருநெல்வேலி பாஷை சூப்பர்
அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் ஆண் குழந்தை 👌👌👌
சங்கரன் வடிவு சங்கரபாண்டி எல்லாம் மாறிட்டாங்க இன்னும் இந்த முத்துலெட்சுமி மற்றும் முறுக்கிட்டே இருக்கே என்ன பண்ணலாம் சிவா 🤔