என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 16).
ஏம்மா ஸ்ரீ நீ அவ்ளோ பெரிய டான்ஸ் ஷோ ல வின் பண்ணி இருக்க, ஆனாலும் அப்ப அப்ப சுட்டி டீவினு நிரூபிச்சிட்டே இருக்கியே உன்ன என்ன தான் பண்றதோ?🤣🤣🤣 ஐய்யோ ஒரே ரொமான்ஸா தான் இருக்கு இந்த பதிவு🤭🤭🤭 போங்க. மித்ரன் சார் என்னது இது புள்ளைய சாப்பிட கூப்பிடு வந்துட்டு இப்படி பண்ணிட்டீயே உனக்கே இது அநியாயமா தெரியல. பாவம் புள்ள உன்ன 5 வருஷத்துக்கு முன்னாடியே லவ் பண்ணதால உன்ன சும்மா விட்டா.... இல்ல அவ்ளோ தான் நீ.😊😜😜😜 ஆமா முதல்ல யாரு இந்த ராணவ் இவனுக்கு ஏன் இப்ப கோபமும், ஆத்திரமும் வருது. அவ்ளோ வா ஆத்மார்த்தமாவா லவ் பண்ணிட்டான் அவன். பார்த்தா அப்புடி தெரியல. ஏதோ பொறாமைல இப்படிலாம் பண்றான். டேய்! ஸ்ரீக்கு மட்டும் ஏதாவது ஆச்சி அவ்ளோ தான் நீ கமிஷ்னர் சார் உன்ன சும்மா விட மாட்டாரு பாத்துக்கோ. மொத்தத்தில் செம பதிவு HB. படிச்சதும் செம வெட்கம் தான் போங்க.☺️ ஆனாலும் டிவிஸ்ட் எல்லாம் சீக்கிரம் சொல்லிட்டா ok. வாழ்த்துக்கள்😊☺️👍💐💐💐