Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் அறிவிப்பு - 2

கவர் டிசைன் நாமே தான் செய்ய வேண்டுமா? படங்களை நெட்டிலிருந்து எடுத்து தலைப்பை எப்படிச் சேர்ப்பது அதில் எனத் தெரியாதவர்களுக்கு உதவ முடியுமா தயவு செய்து?
கண்டிப்பா. என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள்.
 
அப்படி இருக்காது, முதலில் குறைந்த பட்சம் 50000 வார்த்தைகளில் கதை எழத வேண்டும் என அறிவித்ததை, எழுத்தாளர் வசதிக்காக 40000 என மாற்றி அமைத்து இருப்பார்கள்.

இப்போது மொத்த கதையும் குறைந்த பட்சம்40000 வார்த்தைகளும் அதிக பட்சம் 60000 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

அப்படித் தானே அட்மின். ?
Ok sago
 

New Threads

Top Bottom