ப பாலா ராஜி Member Messages 52 Reaction score 55 Points 18 May 21, 2021 #6 எக்கோய் ட்ரைலரே சும்மா அள்ளுது. எப்போ எபி போடுவீங்க. பாரி-வான்நிலா, ரித்விதன்-நிரூபமா செம்ம பேரிங். பாரி, ரிது ரெண்டுபேரும் என்ன ரொம்ப கவருராங்க. சூப்பர் டியர். உங்க கதைக்கு வாழ்த்துக்கள் 💝💝💝.
எக்கோய் ட்ரைலரே சும்மா அள்ளுது. எப்போ எபி போடுவீங்க. பாரி-வான்நிலா, ரித்விதன்-நிரூபமா செம்ம பேரிங். பாரி, ரிது ரெண்டுபேரும் என்ன ரொம்ப கவருராங்க. சூப்பர் டியர். உங்க கதைக்கு வாழ்த்துக்கள் 💝💝💝.
ப பாலா ராஜி Member Messages 52 Reaction score 55 Points 18 May 21, 2021 #7 வாவ் வாவ் ட்ரைலர் படிச்ச அப்போ சொன்னதுதான். அருமை அருமை அருமை அருமையை தவிர என் நா உதிர்க்க வார்த்தையே இல்லை. அந்த பெட்டில அப்டி என்னதான் இருந்துச்சு டியர். கடம்பையன் பேர் ரொம்ப புதுசு. எங்கேயும் கேள்விப்படாத ஒன்னு. அந்த பெட்டி ரகசியம் தாங்கல. லயன் ஐ லவ் தட் கேரக்டர். ரொம்ப புடிச்சுருந்துச்சு. நிரூ அவன தோக்க வைக்குறேன்னு நீ தோத்துடாத. டியர் பாரி, நிலா எங்க? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே? ஐ பீல் சேட். நா எதிர்பார்த்த மாதிரி தரமான ஆரம்பம். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர் 😘😘😘 Last edited: May 21, 2021
வாவ் வாவ் ட்ரைலர் படிச்ச அப்போ சொன்னதுதான். அருமை அருமை அருமை அருமையை தவிர என் நா உதிர்க்க வார்த்தையே இல்லை. அந்த பெட்டில அப்டி என்னதான் இருந்துச்சு டியர். கடம்பையன் பேர் ரொம்ப புதுசு. எங்கேயும் கேள்விப்படாத ஒன்னு. அந்த பெட்டி ரகசியம் தாங்கல. லயன் ஐ லவ் தட் கேரக்டர். ரொம்ப புடிச்சுருந்துச்சு. நிரூ அவன தோக்க வைக்குறேன்னு நீ தோத்துடாத. டியர் பாரி, நிலா எங்க? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே? ஐ பீல் சேட். நா எதிர்பார்த்த மாதிரி தரமான ஆரம்பம். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர் 😘😘😘
vaishnaviselva@ Well-known member Messages 275 Reaction score 215 Points 63 May 22, 2021 #8 ada ...... 😂 oru thana palivaaga oru family ye plan pandragala.....🤣🤩🤩 nice epi akka.....😍
K Karthika Anbu New member Messages 8 Reaction score 7 Points 3 May 24, 2021 #9 அருமை.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்