Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
முருகேசனுக்கு இருக்கும் பக்குவம் வேதவல்லியிடம் இல்லையே.. அம்மணி மாறன் சந்திப்பிற்காக வைட்டிங்
ஆமாம். பெண்ணை அப்பாவுக்கு பிடிக்கும். மகனை அம்மாவுக்கு பிடிக்கும் போல

கண்டிப்பாக சிஸ்டர் நன்றி🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அய்யோ அக்கா முடில... செம போங்க.. பாவம் பார்த்திபன் அவனை ஒரு வழி பண்ணா விட மாட்டாங்க போல.. மாறன் அம்மணியின் மௌன மொழியில் பேசியது சூப்பர்.. நெக்ஸ் எபி க்கு வைட்டிங்
மிக்க நன்றி சிஸ்டர்🙏

ஆமாம் வருடம் தாண்டிய சந்திப்பு ... அதான் விழி வழி ஒருவரை ஒருவர் களவு செய்கிறார்கள்....

நாளை மறுநாள் அடுத்த பதிவு சிஸ்டர்

நன்றிகள் பல🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
செம அக்கா கண்ணு பேசும் மொழிகள் இருந்தாலும் இழுத்து ஒரு உம்மா குடுத்து இருக்கலாம் 😜


உம்மா வா அதான் சத்யன் கு நம்ம சந்தியா கொடுத்தாளோ😂😂😂..

வருடந் தாண்டிய சந்திப்பு மனதிற்குள் பதிய வேண்டுமே... பேச்சற்ற மெளனபாசைக்கு ஆயிரம் மடங்கு சக்தி அதிகம்

மிக்க நன்றி சிஸ்🙏

விரைவில் உங்க ஆசையை😉😉😉 நிறைவேற்றப் பார்க்கிறேன்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
😂😂😂😂😂👌👌👌👌👌... பார்த்திபன first day வே காலி பன்னிட்டாங்களே maran&co 😂😂😂😂
ஆமாம் பர்ஸ்ட் டே வே காலி இனிப் போக போக😂😂கஷ்டம் தான்

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
பாவம் பார்த்திபன் 😂😂
பார்டா...கண்ணலையே பேசிக்கராங்க(என்ன டா நடக்குது மோமெண்ட் 😝)
அருமையான பதிவு 💖💖💖
😂😂😂என்ன நடக்குது😂😂

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 
Messages
24
Reaction score
25
Points
13
Joo akkowww mudilaa nan kuda parthipan na vera levelku yosichi vachirudhan🤣🤣🤣 ... HaiYoo Sachi putingaley kaoww ... Nan sirikuratha pathutu en amma paythutngaaa😂😂😂😂 Parthipan na oru vali pantan ...aprm indha kani pilla konjam enga thalivara inum gavnikalamla ..pavum ☺☺
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Joo akkowww mudilaa nan kuda parthipan na vera levelku yosichi vachirudhan🤣🤣🤣 ... HaiYoo Sachi putingaley kaoww ... Nan sirikuratha pathutu en amma paythutngaaa😂😂😂😂 Parthipan na oru vali pantan ...aprm indha kani pilla konjam enga thalivara inum gavnikalamla ..pavum ☺☺
🤣🤣🤣🤣 Sema Comment ma nanae Chirichiten😂😂😂.

Unga thalavair pavam than eppadi treat kidaikuthunu parpom😉😉😂😂😂

Thank you so much ma🙏
Thanks a lot....
 

New Threads

Top Bottom