Tamil selvi
Member
- Messages
- 38
- Reaction score
- 35
- Points
- 18
ஆரம்பமே அருமையா கொண்டு போயிருக்க அந்த கிராமம் பள்ளி கோவில் துருணன் எல்லாம் ககதையை மேலும் படிக்க தூண்டுகிறது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
நன்றி... நன்றி.... கடைசி வரை இதே உணர்வை கொடுக்க முயற்சிப்பேன்.நல்ல ஆரம்பம் கிராமத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள் துருவன் ஒரு வித்தியாசமான மனிதன்
நன்றி... நன்றி... சகி... கடைசி வரை நிறைய தெரிந்துக்கலாம். படித்து பாருங்கள்அருமையான ஆரம்பம்.. துருணன் பெயரும் அருமை.. கதை எதைநோக்கி போதும்னு பார்க்க ஆவலா இருக்கேன் சகி
நன்றி... நன்றி.... தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு எம் நன்றிகள்அருமையான ஆரம்பம். துருணன் வித்தியாசமான கேரக்டர்.
நன்றி... நன்றி.... தங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்.சிறப்பான ஆரம்பம்.
கிராமீய மணம் வீசட்டும்.