Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விடாது அரசியல்! களமாடவா! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
விடாது அரசியல்! களமாடவா!



வணக்கம் நட்பூக்களே: நான் தீபாஸ் அரசியல் களம் பழகாத சாமானிய மக்களுள் உள்ள ஒருவரின் அரசியல் பார்வை இக்கதை. இக்கதை களத்தின் நாயகன் செவ்விழியன் துடிப்பு மிக்க இளைஞன். அவன் இருக்கும் இடத்தில் அநியாயம் நடந்தால் அவன் புத்திக்கு எட்டிய புரிதல் கொண்டு அதனை தடுக்க முயற்சி செய்யும் தன்மை உள்ளவன். அவன் சந்திக்கும் அரசியல்வாதியின் கருப்புப் பக்கத்தை கண்டு வெகுண்டு அவனை தோற்கடிக்க வேண்டும் என கிளம்புகிறான். இதுவே கதையின் களம் சற்று நேரம் சென்று இதழ் முதல் EPIயுடன் உங்களை சந்திக்கிறேன்.

நட்புடன் தீபாஸ்
 
செவ்விழியன் பூபதிராஜாவை சந்தித்து இவனின் எண்ணத்தைச் சொன்னால் அவர் ஏற்பாரா...ஆவலுடன் அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்....
 
செவ்விழியன் பூபதிராஜாவை சந்தித்து இவனின் எண்ணத்தைச் சொன்னால் அவர் ஏற்பாரா...ஆவலுடன் அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்....
நன்றி தோழி உங்களின் கேள்விக்கான பதில் அடுத்தடுத்த Epiகளில்.
 
Great job... Nice starting... Ippo irukkura pirachanai sariya solli irukkenga... Nijama padikkaanum enum padikka vaikkanum num ninaikkira pasanga parents nala matum than classes poittu irukku... Vasathiyilla pillainga parents kalvi ippo miga kodumaiyana nilaiyila than irukki... Weldone... Hearty congrats to your2work.
 

New Threads

Top Bottom