Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

விடாது அரசியல்! களமாடவா! - Comments

Great job... Nice starting... Ippo irukkura pirachanai sariya solli irukkenga... Nijama padikkaanum enum padikka vaikkanum num ninaikkira pasanga parents nala matum than classes poittu irukku... Vasathiyilla pillainga parents kalvi ippo miga kodumaiyana nilaiyila than irukki... Weldone... Hearty congrats to your2work.
நன்றிப்பா உங்களின் கமெண்ட் என் மனதினை நிறைத்துவிட்டது.
 
பெண்களை ஒடுக்க இந்தச் சமுதாயம் எடுக்கும் இறுதி ஆயுதம் அவளின் நடத்தையை கேள்விக்குறியாக்குவது தான்...கிரஹா கேரக்டர் சூப்பரு சிஸ்..பூபதி சொன்னது ரைட்.ஒருவர் ஒரு விஷயத்தைப் பேசும் போது மீண்டும் பேச இடமளிக்காதவாறு பதில் கூற வேண்டும்...... விழியன் வெண்ணிலாவை பிரேக்அப் பண்ண முடிவு பண்ணிட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
absolutely correct,,,,,, arsiyal vetula irunthu than valaranum,,, veedu than ellam solli kudukkanum but namma generation ku arasyal na ennane theriyathu,, school kooda atha solli tharala,,,, appram makkal kasukkuthane vote poduvnga,, pothuva ippo pechu appadithane avan enna avan sontha kasa kudukuran namma kitta irunthu edutha panam thane nu pesurnaga,,,,,,,, ippo irukuraa generation muzhutaanga naadu nalla irukkum... super epi.
 
பெண்களை ஒடுக்க இந்தச் சமுதாயம் எடுக்கும் இறுதி ஆயுதம் அவளின் நடத்தையை கேள்விக்குறியாக்குவது தான்...கிரஹா கேரக்டர் சூப்பரு சிஸ்..பூபதி சொன்னது ரைட்.ஒருவர் ஒரு விஷயத்தைப் பேசும் போது மீண்டும் பேச இடமளிக்காதவாறு பதில் கூற வேண்டும்...... விழியன் வெண்ணிலாவை பிரேக்அப் பண்ண முடிவு பண்ணிட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
வாவ் நன்றி தோழி கதையை ஆழ்ந்து வாசித்து கமெண்ட் கொடுத்திருக்கீங்க நன்றி.தொடர்ந்து கதை களத்தில் இணைந்திருப்போம்.
 
New Threads

Top Bottom