பெரிய இடமா பார்த்து மகனுக்கு திருமணம் செய்ய
சுந்தரவல்லி நினைக்கறதக் கூட ஓகே..மகனுக்கு அதுல விருப்பம் இருக்கானு பார்க்கணுமே...இந்த விஷயத்துல சந்திரசேகர் கூட ரிஷிக்கு ஏத்த மாறி பார்க்கணும் நினைக்கறாங்க... ரம்யாக்கு தெரிஞ்சிருச்சி...வர்ணனைகள் சூப்பர் சகோ...
வெங்கிக்கு எல்லாமே நியாபகம் வந்தாலும் எப்படி நித்தியமல்லியை கட்டினாங்கனு ஏன் நியாபகம் வரல...திவ்யா தான் நிஜமாவே செம்மலரா...சித்தரம்மா ஏன் வர்ல..நைஸ் கோயிங்
ஸ்ருதியோட அம்மா code language பத்தி மார்க்குக்கு நினைவுபடுத்தினது செம...பார்த்திபன் தான் ஸ்ருதியை கொன்னனா??...ஜனனி போட்டோ எடுத்து வைச்சிருந்திருக்கா டைரியை..சூப்பர் சிஸ்..waiting for next epi sis
மித்ராக்கு மதி மேல ஒரு கண்ணு இருக்கும் போல..இந்த உதய் யாரு.அவன் அம்மா ராஜி டாக்டரா..நிலாமதி டிரெய்னிங்ல ஒரு நாள் மட்டும் இருந்துட்டு அப்றம் ஏன் தலைமறைவானா...இந்த சைகோ கொலைகாரனை மித்ரன் அண்ட் விஷ்ணு கண்டுபிடிப்பாங்களா...
கரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...
வீர சேகர் தர்மனுக்கு சரியான தண்டனை கொடுத்தான்..வீராவுக்கு கிளினா விருப்பம் போல...ரித்விக் இப்படி கிணத்துக்குள்ள விழுந்துட்டானே...காக்காவை வைச்சுச் சொன்ன தகவல் செமசெம சிஸ்.....
தவசியின் மனக்குமுறல்,சொந்த மண்ணின் ஏக்கத்தை வைரமுத்து பாடலினை வைத்துக் கூறி ரித்விக்,
ரகுநந்தனை யோசிக்க வைத்தது சூப்பர்..இவர்களை கனடாவிலிருந்து வரவழைக்கச் செய்த சிறுவனின் நடிப்பு செம....
நேத்ரா இப்படி எல்லாத்தையும் ஷர்மா அண்ட் ரோஹித்ட சொல்லிட்டாயே..ரோகிணி,கேசவன் ரெண்டு பேரையும் போட்டாச்சா...அபி எப்படி கண்டுபிடிப்பான் ஷர்மாதான் இதெல்லாம் பண்ணதுனு...நேத்ரா ஊருக்குப் போறேன்னு சொன்னா ஷர்மா ஏன் அதிர்ச்சி ஆகறான்..அந்த முருகன் யாரு...
தனா சொல்றது சரிதான்..சகவாச தோசம் ஒரு மாதத்துல நிறைய மாற்றத்தை ஏற்படுத்திருச்சி..அட வினய் இப்படி எல்லாப் பக்கமும் கதவு மூடிட்டாங்களே...ரொம்ப பாவம் பா நீ...அனுபவி ராசா அனுபவி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....கவிதை வேற...
அபிமன்யு நேத்ராவை விரும்புறான்..பட் நேத்ரா ஷர்மா தான் இவ்வளவு பண்ணாண்னு தெரியாம ரோஹித்தைத் திருமணம் செய்யப் போறானு..அதும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்றதா சொன்னதை பத்து நாள்ல வைச்சுக்கலாம்னு சொல்றா...மது ஏன் நேத்ராவை ஊருக்கு போகசொல்றா 🧐
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.