சூப்பர் எபி சிஸ்....உணர்ச்சிப்பூர்வமான பதிவு..மது வந்து எல்லாரையும் பார்த்தாச்சு 🤩 🤩 🤩 🤩 🤩 இந்த அனுசூயா மட்டும் ஏன் இப்படி மேனகாவை நினைக்குது.....சந்திரானால அவங்க அம்மாவை மாற்ற முடியுமா:unsure::unsure:அதி,ப்ரதி,ஆராதனா,மயயூ எல்லாரும் க்யூட்.....யுவராஜ்க்கு தேவைதான்...
அடே நாகராஜ் நீயெல்லாம் ஒரு அப்பாவா...மகளை மருமகன்ட இருந்து பிரிச்சி சூர்யாக்கு மேரேஜ் பண்ணித் தரேன்னு சொல்ற:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: 🤦♀️ 🤦♀️ சூர்யா வே ஒரு பைத்தியம் இதுல அவன் சொல்றத நியாயமா யோசிச்ச விக்ரம் நம்பி அவன் விரிச்ச வலைல...
என்னமா கனிஷ்கா இப்படி கிளம்பிட்ட🤦♀️🤦♀️அத்தையும் மனுவும் உன்கிட்ட எவ்ளோ அன்பா நடந்துகிட்டாங்க..அதை போய் நடிப்புனு நினைக்கலாமா....கன்னிகா பேசுனத கேட்டு இப்படி யோசிக்க முடியாத அளவு உன் மூளை போச்சே:cautious::cautious::cautious:மாறனை இப்படி பீல் பண்ண வைச்சுட்டியே....ஹே கன்னிகா நீ குழப்பத்துல...
விக்ரம் விஸ்வநாதனை நம்பறான்.பட் அவனை தற்காலிக பணிநீக்கம் பண்ணிருக்காங்க அண்ட் அவனும் வில்லியமைப் போல தங்க யாளிக்கு இசைப்படறான்..பட் விஜய் விஸ்வநாதனை நம்பல சந்தேகப்படறான்...சூப்பர் எபி சிஸ்
சதீஷை விட மாயவன் தான் நல்லா இருக்கு...மகேன் இறந்துட்டாரா:oops::oops::oops::oops:.என்னடா பையன் அப்பா இறந்ததுக்குக் கூட வர்லனு சொல்டான்:(:(:(:(:(:(:(:(...சந்தனாவை சந்திச்சாச்சு🤩🤩.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
சிவானி சிஸ் shradhu ku bb raise panni final ah reduce pannitinga:ROFLMAO::ROFLMAO:😇😇😇😇😇.....namma hero oru time kuda rajamanikkam,kamala pairku arubatham kalyanam nu sollala at the same time enakku vidhyaku kalyanam num sollala :cool: :cool: :cool: :cool: :cool:மகாண்ணே 15 தான் பெருசு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.