அத்தியாயம் 36 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ்🙂
கைத் தட்டி தட்டி அழைத்தாளே! என் மனதை தொட்டுத் தொட்டு திறந்தாளே!
“அந்த மகேஷுக்கு அவன் மாமனார் வீட்டுப்பக்கம் இருந்து ஏதோ சொத்துப் பிரிக்கறதுல பெரிய லேண்டு ஒன்னு கெடைக்கப்போறதா கேள்விப்பட்டேன்டா. அதோட வேல்யூ கூட ட்வெல் க்ரோர்ஸாம். நீ என்னன்னா பொழைக்கத் தெரியாதவனா இருக்க, ஒரு பிச்சக்காரிய கல்யாணம் பண்ணிக்கிட்டு.” என்றார் அருவருப்பாக.
“ஸ்டாப் இட் மாம்! இதுக்கு...
இன்னும் நான்கு அத்தியாயங்களில் நாவல் நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். நாவல் நிறைவுபெற்றபின் ஒரு வாரத்திற்கு மட்டுமே தளத்தில் இருக்கும். உங்களுக்கு இந்நாவல் பிடித்திருப்பின் தாமதியாமல் உங்கள் நண்பர்களுக்கும் கதையின் திரியை பகிர்வீர்களாக!
தலைமையாசிரியரின் அறையிலிருந்த ரெகார்ட் புத்தகங்களை எடுக்க வந்தவன் சாளரம் வழியாக கங்காவின் கையை தலைமையாசிரியர் ஆசையுடன் தடவுவதைப் பார்த்து திக்பிரம்மை அடைந்தான்.
அவனால் அந்தக் காட்சியை மறக்கவே முடியவில்லை. ஆனால், யாரிடமும் சொல்லவும் பயம். அந்தப் பயத்தை அவனை கோபமுறச்செய்து வெளியேற்றினார் கங்கா...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 35
விக்கி படுத்ததும் குறட்டைவிட அதிர்ச்சியாகப் பார்த்தாள் உத்ரா. இவ்வளவு நாள் தனக்குப் பின்பு தான் அவன் தூங்குவான் என்பதால் இந்த குறட்டை விசயம் அவளுக்கு தெரியாமல் போயிருந்தது. இன்றோ அது தனக்கு தெரிந்ததும் விடுவதாய் இல்லை...
வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவனிடம் மகேஷைப் பற்றி தூண்டித் துருவினாள் உத்ரா. அவனோ பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினான்.
“நானே உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன் க்கா. அந்த மகேஷ் இருக்காரே? அவர் அவ்வளவு நல்லவர் கெடையாது போல தெரியுது. இங்க எல்லாம் அவர் ராஜ்ஜியம் தாங்கிறனால நெறைய கோல்மால் வேல...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
நாவலாசிரியர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 34
மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் தங்கள் டிடெக்டிவ் ஏஜென்சி பற்றிய செய்திகள் சொன்னபடியே கவனிப்பை பெறும் வகையில் அச்சடிக்கப்பட்டிருந்தது திருப்தியாய் இருந்தது வேணிக்கு.
மகனும் மருமகளும் சிரித்த முகத்துடன்...
முந்தைய பதிவின் சுருக்கம்:
உத்ராவும் விக்கியும் உடலளவிலான எல்லைகளைக் கடக்க முயற்சித்தார்கள். ஆனால், உச்சத்தை நெருங்கும் வேளையில் உத்ராவின் உணர்ச்சிகள் அதற்கு இடமளிக்கவில்லை.
அவள் அவனின் மனதை அறிய முதலில் இந்த உடலறிதலை முக்கியமாய் கருதியதின் விளைவே இது!
*************
அவள் அவற்றை விலக்கப் பார்க்க,
சட்டென்று அவள் இதழ்களை தன் வசமாக்கினான் விக்கி. அதிர்ச்சியில் முதலில் எதிர்ப்புக் காட்டிய உத்ரா அவன் வன்மையிலிருந்து மென்மைக்கு மாறவும் அவன் இதழணைப்புக்குக் கட்டுப்பட்டாள்.
அவள் கீழிதழை ஐஸ்குச்சியில் ஒட்டப்பட்ட புளிப்புமிட்டாயைப் போல் அவன் சுவைத்து சுவைத்து மீள...
ஒரு நிமிஷம் ஃப்ரெண்ட்ஸ்! அடுத்தப் பதிவு அனைவருக்கும் உவப்பானதாக இருக்குமா என்று தெரியவில்லை. சற்று காமகேளிக்கை கூடிய பதிவு. நாட்டமில்லாதவர்கள் அத்தியாயம் முப்பத்து நான்கிற்கு செல்லவும். அதன் ஆரம்பத்தில் முந்தைய பதிவின் கதைச்சுருக்கம் இருக்கும். புரிதலுக்கு நன்றி!
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 33
விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் விக்கி வேகவேகமாக மின்தூக்கியின் பொத்தானை அழுத்தி தனதறைக்குச் சென்றான்.
உத்ரா தான் மின்தூக்கியில் ஏறுவதற்கு முன்பே அவன் மேலே சென்று விட்டதை குழப்பமாகப் பார்த்தாள்.
அவள் தனியாக நிற்பதைப்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.