Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 7 அவள் எப்படி தன் வீடு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீட்டை அடைந்தவுடன் தயிரை தன் அண்ணியிடம் கொடுத்து விட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுக்கு ஓவென்று அழலாம் போல் இருந்தது. ஏன் என் மனம் இப்படி துடிக்கிறது? அவனுக்கு பெண் பார்த்தால் எனக்கென்ன வந்தது, நான் ஏன் இவ்வளவு...
  2. R

    அன்பார்ந்த வாசகர்களே, வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நான் என்னுடைய 7 மற்றும் 8 வது...

    அன்பார்ந்த வாசகர்களே, வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நான் என்னுடைய 7 மற்றும் 8 வது அத்தியாயத்தை இங்கு பதிவிட்டுள்ளேன். எல்லோரும் படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க? உங்களுடைய விமர்சனங்களே எங்களுக்கு புத்துணர்ச்சி. தவறாமல் கருத்து சொல்லுங்க. மறக்கக்கூடாது, சரியா? உங்கள் தோழி...
  3. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அத்தியாயம் 5 அவர்கள் இருந்த வீடு இரண்டு தளங்களைக் கொண்டது. வாசுதேவன் பத்து வருடங்களுக்கு முன்பே அந்த வீட்டை லோன் போட்டு வாங்கி இருந்தான். இவர்கள் கீழே வசித்தனர். முதல் வீடு இவர்களுடையது. பின் அடுத்தடுத்து மூன்று வீடுகள் இதைப்போலவே மேலேயும் இருக்கும். இவர்கள் வீட்டின் சமையல் அறை ஜன்னலில்...
  4. R

    BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

    அன்பார்ந்த வாசகர்களே, என்னுடைய தர்காவில் ஒரு துர்கா 3 மற்றும் 4 அத்தியாயங்களை இங்கு பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்து தங்கள் விமர்சனங்களை தெரியப்படுத்தவும். உங்களுடைய கருத்துக்களே என்னை போன்றவர்களுக்கு ஊக்க மருந்து. என்றும் அன்புடன், ரேவதி ராமு தர்காவில் ஒரு துர்கா அத்தியாயம் 3...
Top Bottom