அத்தியாயம் 36
பிறகு சுஹேல் பரந்தாமனிடமும், வாசுதேவனிடம் பேசினான். உங்கள் பெண்ணை நான் மணக்க விரும்புகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். துர்கா உங்களின் மீது உள்ள பாசத்தால் என் காதலை முதலில் ஏற்க மறுத்துவிட்டாள். பின்பு நான் தான் அவளை சம்மதிக்க வைத்தேன், நான்...
அத்தியாயம் 35
இந்த மூன்று நாளில் உமர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாத்திமா மூலம் சுஹேல், துர்கா மீது வைத்த காதல் அவனுடைய தாய் தந்தைக்கும் எட்டியது. அவர்கள் சென்னை வந்து ஸுஹேலிடம் பேசினார். ஜரீனா எவ்வளவு அழைத்தும் சுஹேல் மருத்துவமனையை விட்டு வர மறுத்துவிட்டான். என்னால் தான் இந்த...
அத்தியாயம் 34
துர்காவை கடத்தியவர்கள் ஊர் அடங்கட்டும் பிறகு அவளை தண்டவாளத்தில் போட்டு விடலாம் என்று வேனிலேயே காத்திருந்தவர்களை எதிரே இருந்து தண்ணீர் குடுவை மற்றும் சிறு தின்பண்டங்கள் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் அந்த சிறிய கடையின் வியாபாரி அந்த வேனையே பார்த்து கொண்டிருந்தான். "எப்போதும்...
அத்தியாயம் 33
உமருக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவரும் தன் செல்வாக்கை பயன்படுத்தி துர்காவை ஏதாவது செய்து விட வேண்டும் என்று துடித்தார். ஆனால் துர்காவின் பாதுகாப்பிற்காக சுஹேலின் ஏற்பாட்டால் போடப்பட்டிருந்த காவலர் சீருடை அணியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஆதலால் உமரின் ஆட்களால்...
ஹாய் பிரெண்ட்ஸ்.
என்னுடைய தர்காவில் ஒரு துர்கா அத்தியாயம் 33 மற்றும் 34 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.
படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.
தங்களின் தோழி,
ரேவதி ராமு.
ஹாய் பிரெண்ட்ஸ்,
நான் என்னுடைய அத்தியாயம் 31 மற்றும் 32 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.
தாங்கள் படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.
தங்களின் தோழி,
ரேவதி ராமு
அத்தியாயம் 32
நல்ல இருக்கீங்களா அப்பா? என்று வினவ, நான் நல்லா இருக்கேன் குட்டி. நீ எப்படியம்மா இருக்கே? மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துகிறாரா? நான் நல்லா இருக்கேன் அப்பா. நீங்க என்னை எப்படி பாத்துக்கிட்டிங்களோ அது போல் மொத்த குடும்பமும் என்னை நல்லா பாத்துக்கிறாங்க. என் மாமியார் என்னை தங்க...
அத்தியாயம் 31
நாட்கள் நகர்ந்துக் கொண்டு இருந்தன. துர்கா CA நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். அவனுடைய தமையன் அவன் முன்பே கூறியது போல அவளை அவன் நண்பன் சொன்ன இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து விட்டு இருந்தான், அவளும் முன்பு வேலை செய்த நிறுவனத்தை விட்டு, இன்ஸ்டிடியூட்...
ஹாய் பிரெண்ட்ஸ்,
நான் என்னுடைய அத்தியாயம் 29 மற்றும் 30 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன்.
படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
தங்கள் தோழி,
ரேவதி ராமு.
அத்தியாயம் 30
ரெபேக்கா இவர்களுக்கு பால் எடுத்துக் கொண்டு வர, அத்தை உங்களிடத்தில் புடவை இருந்தால் தாருங்கள். காலையில் இருந்தே இதே புடைவையில் இருக்கிறேன் எனக் தயங்கியவாறு கூற, என்னம்மா நீ? இதற்கு ஏன் தயங்குகிறாய்? உனக்காக நான் இரண்டு மூன்று புடவை வாங்கி வைத்திருக்கிறேன். இரு கொண்டு வருகிறேன்...
அத்தியாயம் 29
இதை பார்த்துக் கொண்டிருந்த சாம்சனுக்கு இன்னும் கோபம் அதிகமாக, அவனின் விழிகள் சிவந்தது. அவசரமாக ரெபேக்கா அவனை இழுத்துக் கொண்டு மணமகன் அறையை நோக்கி சென்றாள். வாஸந்திக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள். ரெபேக்கா சாம்சனிடம் என்ன தம்பி இது? இவ்வளவு...
ஹாய் பிரெண்ட்ஸ்,
நான் என்னுடைய அத்தியாயம் 27 மற்றும் 28ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் எண்ணங்களை பதிவிடவும்.
தங்களின் தோழி,
ரேவதி ராமு
அத்தியாயம் 28
இரண்டு நாள் கழித்து ரவி சுஹேலுக்கு போன் செய்தான். ரவியின் நண்பன் லாரி ஓட்டுனரை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த இடம் டிராபிக் சிக்னல் உள்ள இடம் என்பதால் அங்கு புகைப்பட கருவி வைத்துள்ளதாகவும், அதை வைத்து கண்டுபிடித்து விட்டதாக கூறினான். அவனை விசாரித்ததில் லாரி ரங்கா என்பவருக்கு...
அத்தியாயம் 27
ரங்கனுக்கு ஒரே கடுப்பாக இருந்தது. இவனை அந்த பொண்ணு மேல லாரியை ஏத்திட்டு கொல்ல சொன்னா இப்படி வந்து நிக்கிறான் இந்த சுறா, என்று வருத்தப்பட்டான். ஏன்டா சுறா, நான் அந்த பொண்ணை கொல்ல சொன்னா தப்பிடிச்சி, யாரோ அந்த பெண்ணை காப்பாத்திட்டாங்க என்று கதை சொல்றே? நான் அந்த பெரிய மனுஷனுக்கு...
ஹாய் பிரெண்ட்ஸ்.
என்னுடைய தர்காவில் ஒரு துர்கா அத்தியாயம் 25 மற்றும் 26 ஐ இங்கு பதிவிட்டுள்ளேன். படித்து விட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.
தங்கள் தோழி,
ரேவதி ராமு
அத்தியாயம் 26
ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தவுடன் வீட்டின் வெளியிலேயே அவளுடைய தந்தை நின்றிருந்தார். அவளுடைய காலில் கட்டை பார்த்ததும், என்னம்மா ஆச்சு? பெரிய அடியா? என்று பரபரப்பாய் கேட்கவும், ஒண்ணுமில்லை அப்பா என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அங்கு இவள் வரவை எதிர்பார்த்து அவளுடைய...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.