'ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்வு பானம்... நன்றி..
அத்தியாயம்-2
‘முன்னொரு காலத்தில் முகலாயர்களோ பல்லவர்களோ ஆட்சி செய்துவிட்டு மீந்த நிலப்பரப்பில் வாழும் ஜமீன்கள்’ என்பது போன்ற எந்த வரலாறும் இந்த கிராமத்திற்கென்று இல்லை.. இன்னும் சொல்லப்போனால் கிராமத்தின் பழம்பெரும் சிறப்புகளோ புராதன நன்மைகளோ கிடையாது.. இன்னமுமே கூர்ந்து கவனித்தோமேயானால் இவர்கள்...
மாறிலி மானிடர்கள்
அத்தியாயம்-1
அந்த கிராமம் இருள் என்ற அரக்கனின் கைகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.. பேரிடரில் அகப்பட்டு கொண்டோம் என்ற நினைப்பு வர கூடாது என்பதற்காக சந்திர அரசி, தனது விண்மீன் படையையும் தனது நிலவொளி குடையும் விரித்து தண்மையை தருவித்து கொண்டிருந்தாள்..
இரவு படைக்கு இடையூறு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.