அன்பு தோழமைகளே,
வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்💐💐
# ஜனவரி மாதம் என்றாலே எழுத்தாளர்களுக்கும் , வாசகர்களுக்கும் நினைவுக்கு வருவதும்,மகிழ்ச்சி அளிப்பதும் சென்னை புத்தக கண்காட்சி தான்.
அதே போல் இந்த வருடம் ஜனவரி எட்டாம் நாள் தொடங்கவிருக்கும் புத்தக கண்காட்சியில் நமது...