அவள் 11
காவ்யா தனது தோழிகளிடம் பேசிவிட்டு, அவர்கள் திரும்ப அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தனது அலைப்பேசியை அணைத்துவிட்டு, அதிலிருந்த சிம் கார்டையும் கலட்டினாள். திடீரென அவள் அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டுத் திரும்பிட, அறை வாசலில் ராணா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்...
அவள் 10
இப்படியே அரைமணி நேரத்தில் முடியவேண்டிய சாப்பாட்டு நேரம் இரண்டு மூன்று மணி நேரமாக நீள்வது இவர்களது வழக்கம். ஐவரும் நிறுவனத்திற்குச் செல்ல ஆரம்பித்தபின் அவர்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துபோனது. ஆதலால், இரவு உணவு உண்ணும் நேரத்தை அவர்கள் பேசி, பகிர்ந்து, களிக்கும் நேரமாக...
அவள் 9
காவ்யா வேலைக்கு வந்து ஒருமாதம் ஆகியிருக்க, அவர்களின் ப்ராஜெக்டும் முடிவடையும் தருவாயில் இருந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்திருந்தனர், காவ்யா மற்றும் குழுவினர். நாளை ப்ராஜெக்டை ஒப்படைக்கும் நாள் என்பதால் அதைப்பற்றி ஒருமுறை மீட்டிங் வைத்து ப்ரசென்டேஷன் கொடுக்க...
அவள் 8
காவ்யா தன்யாவை அதிர்ச்சியுடன் நோக்கியதைப் பார்த்த தன்யாவும்,
"அப்றம், எதுக்கு உன்கிட்ட எதுவும் கேட்கலனு நினக்கிறியா? அப்ப ஏற்கனவே கவலைல இருந்த உன்னய இன்னும் கஷ்டப்படுத்த வேணாம்னுதான் கேக்கல. அதுமட்டுமில்ல, நீ எங்ககிட்ட உன் கடந்தகாலத்த மறக்க முயற்சி பண்றமாறி நடிச்சிட்டு இருக்கிறதும்...
அவள் 7
ஆனால் இதைக் கேட்டபின் பிரபவ்வுக்கும் சிறு சந்தேகம் வந்தது.
"டேய்! இவன் லவ் பண்ணாம இருந்துருக்கலாம். ஆனா, எப்பவும் இருக்க முடியுமா? இதுவரை அவனுக்கான பொண்ண பாக்காம இருந்திருக்கலாம்! ஒருவேள இப்ப பாத்துருக்கலாம்ல!" என்று தன் சந்தேகத்தைக் கூறிட அவனை குழப்பத்துடன் பார்த்தார்கள்.
"என்னடா...
அவள் 6
அது ஒரு ஓர் அடுக்குமாடி கொண்ட ஓரளவு பெரிய வீடு. அந்த வீட்டின் மாடியில் முதல் தளத்தில் இருந்த வீட்டில் தோழிகள் ஐவரும் குடியேறினர். அந்த வீடு அனுயாவின் அலுவலகத் தோழியின் அப்பா அம்மா வீடு என்பதாலும் அவர்களும் வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் மகன் வீட்டில் தங்கியிருப்பதாலும் இங்குள்ள...
அவள் 5
கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவள் அப்படியே மடிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள். அவளின் அருகில் சென்றமர்ந்த தோழிகள் நால்வரும் அவளைச் சமாதானப் படுத்த முயன்றனர்.
"சாரி காவிமா!! உன்னோட நிலைமைல இருந்து யோசிச்சு பாக்காம தப்பா பேசி உன்னய கஷ்டப்படுத்திட்டோம்டா. சாரிடா!! நீ சொன்னதுதான் கரெக்ட்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.