அவள் 4
தற்போது...
அவள் உறங்கிய பின் நால்வரும் ஒன்றாக அவள் பக்கத்திலேயே அமர்ந்தனர். அவளை இந்நிலைக்கு ஆளாக்கியது யார்?? என்ற கோபத்தனல் அவர்களுக்குள்ளே மூண்டது. தன் தோழியை நிலைகுழையச் செய்தவனைக் கொன்றாலும் கோபம் தீராது என்ற அளவில் அவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் அது யாரென...
அவள் 3
அதைக் கூறும்போது அவன் கண்களில் அவ்வளவு கோபமும் வெறியும் தெரிந்ததை காவ்யாவால் நன்றாக காண முடிந்தது. அவளுக்குள் தான் இருக்கும் இடம், நேரம், அவனது கோபம் ஆகியவற்றைக் கண்டதால் சிறு அச்சம் எழுந்தாலும் அதை மறைத்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.
"அது நீ பண்ண தப்புக்கு கிடச்ச தண்டனை. நீன்னு இல்ல...
அவள் 2
இவனைத் தேடிக் கொண்டிருந்த இவன் நண்பர்களும் தூரத்தில் இங்கு நடந்த பிரச்சினையைப் பார்த்துவிட்டு இவனருகில் வருவதற்குள் அவர்களும் சென்றிருந்தனர். இவன் கோபத்தில் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்.
விடுதிக்கு வந்த தோழிகள் தங்கள் அறைக்கு வந்ததும் இன்னும் அதே நினைப்பிலயே இருந்தனர். "ஏன்டி...
அவள் 1
கதிரவன் தன் செந்நிறக் கதிர்களால் வானை வெட்கிச் சிவக்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த அழகான மாலை வேளையை இளந்தென்றல் காற்றும் சேர்ந்து இன்னும் இரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. அவை எதையும் இரசிக்கும் நிலையில் இல்லாமல் ஐந்து மனங்கள் வேதனையில்
வாடிக் கொண்டிருந்தன.
அது ஒரு பிரதான நகரில் உள்ள...
இருளில் தொலைந்த ஒளி அவள்...
டீசர் 1:-
"வேணாம்டி. ஜாலியா இருக்கத்தான வந்தோம். இப்ப போய் பிரச்சினை பண்ணவேணாம். வா! நாமளே வாங்கிக்கலாம்" என்று சொல்ல, அதை அவள் கேட்டப்பாடில்லை. அவள் பிடிவாதம் அவர்கள் அறிந்ததே. அதனால் அவளை விட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தனர்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.