Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஃபாஸ்ட் டிராக் - Comments

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
எனக்கு தான் இப்படி தெரியுதா என்ன குட்டி எபியா இருக்கே கிளவ்வர்பெலோ சூப்பர். கே கே உயிரோடு இருக்கானு தெரிஞ்சதும் ஷாமா தைரியமாக இருக்கா எங்கே இருந்தாலும் வந்து காப்பாற்றுவானு நம்பிக்கை வாவ் சூப்பர் அக்கா லவ்லி. ரகு பன்னினு செல்லும் போது சிரிப்பா வந்தது. கேகே காக வெயிட்டிங்
சின்ன எப்பி தான்...
சீக்கிரம் அடுத்த எப்பி தரப் பார்க்கறேன்
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
24 வருஷம்னா அப்ப சின்ன வயசுல இருந்தே தெரியுமா
ஆமா மா
சின்ன வயசுல இருந்தே ஒண்ணா வளருவாங்க
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
லவ்லி சிஸ். காதல் பொங்கி பெருக்கெடுத்து ஓடுது. பேக் மாத்தி எடுத்துட்டாங்களா ஐயயோ இனி என்ன ஆக போகுதோ ஏன் துப்பாக்கிலாம் வச்சிருக்கான் கேகே அடுத்து என்ன
நன்றி மா
அழகா கமென்ட்ஸ் தர்றீங்க
 
MSRD. Rathi

Member
Messages
32
Reaction score
29
Points
18
வளர்ச்சி திட்டம் கேட்க உன் கோபத்தை குறைச்சுகிட்டயா சுதா..... எவ்ளோ புத்திசாலித்தனமா உன்னை திசை திருப்பிட்டான் kk
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
வளர்ச்சி திட்டம் கேட்க உன் கோபத்தை குறைச்சுகிட்டயா சுதா..... எவ்ளோ புத்திசாலித்தனமா உன்னை திசை திருப்பிட்டான் kk
Thanks for commenting
Keep commenting and keep supporting ❤️❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
வாவ் அக்கா சூப்பர். அதெப்படி இர்வின் தான் மெஸஜ் பாப்பானும் கால் பண்வானும் கே கே க்கு தெரியும். இம்பரஸிங் கே கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இம்பரஸ் செய்ரான். என்ன என்ன திட்டம் னு கேக்க நாங்களும்100வேகத்தில் கூடவே வாரோம் வெயிட்டிங்
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
வாவ் அக்கா சூப்பர். அதெப்படி இர்வின் தான் மெஸஜ் பாப்பானும் கால் பண்வானும் கே கே க்கு தெரியும். இம்பரஸிங் கே கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இம்பரஸ் செய்ரான். என்ன என்ன திட்டம் னு கேக்க நாங்களும்100வேகத்தில் கூடவே வாரோம் வெயிட்டிங்
Thank you Anusha ❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
ஏன் அக்கா ஷாமாக்கு இவ்வளவு கஷ்டம் குடுக்கீறீங்க ரகு தூக்கிட்டு வந்ததும் பயமா இருந்தது அதற்கு அடுத்து அந்த குப்பை மோட்டூ தூக்கிட்டு போகவும் அச்சச்சோனு ரொம்ப டென்ஷன் ஆகிருச்சு. இந்த கிஷோர் பேசுனா என்ன பேசாட்ட என்ன சரியான அரவேக்காடு எப்படிதான் அரசியல் வாதி ஆனானோ.அடுத்து என்ன ஆகும் னு திக் திக் னு இருக்கு
 
Messages
149
Reaction score
134
Points
43
என்னக்கா இது அநியாயம் பண்றீங்க அல்வா கிண்டி குடுத்து வாய்ல வைக்க போற நேரத்தில் தொடரும் போட்டுடீங்களே எவ்வளவு ஆர்வமா படிச்சேன் தெரியுமா. சூப்பர் எபி அக்கா கே கே சிரிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது . அடுத்த எபி சீக்கிரம் போடுங்க வெயிட்டிங்
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
என்னக்கா இது அநியாயம் பண்றீங்க அல்வா கிண்டி குடுத்து வாய்ல வைக்க போற நேரத்தில் தொடரும் போட்டுடீங்களே எவ்வளவு ஆர்வமா படிச்சேன் தெரியுமா. சூப்பர் எபி அக்கா கே கே சிரிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது . அடுத்த எபி சீக்கிரம் போடுங்க வெயிட்டிங்
ஓகே மா
♥♥♥♥
 
New Threads

Top Bottom