Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஃபாஸ்ட் டிராக் - Comments

Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
ஆஹா, உண்மையில ஷாமா கிருஷ்ணாவிடம் வந்துட்டா.அவ k.k.வின் ஷாமா.
கிருஷ்ணனின் மாயம் ரகுவை மாறச்செய்ததோ.
அருமையான மாற்றம்.
கத்தியின்றி
ரத்தமின்றி
புத்தியில்
ஜெயித்த யுத்தம்.
அன்பின் வெற்றி.
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
ஆஹா, உண்மையில ஷாமா கிருஷ்ணாவிடம் வந்துட்டா.அவ k.k.வின் ஷாமா.
கிருஷ்ணனின் மாயம் ரகுவை மாறச்செய்ததோ.
அருமையான மாற்றம்.
கத்தியின்றி
ரத்தமின்றி
புத்தியில்
ஜெயித்த யுத்தம்.
அன்பின் வெற்றி.
ஆமாங்க மாயக்கண்ணன் மயக்கிட்டான்
♥♥♥♥♥♥
 
MSRD. Rathi

Member
Messages
32
Reaction score
29
Points
18
நிறைய நிறைய தகவல்கள்...
எல்லாமே அருமை...
👏👏👏👏👏
 
Karunya X

New member
Messages
10
Reaction score
9
Points
3
என்ன சொல்ல பாலா sister...
I'm running short of words.
Awesome awesome 👏 👏 👏👏👏👏
You are truly blessed ❤❤❤

எவ்வளவு தகவல்கள், எவ்வளவு விஷயங்கள் 👌👌
Beautiful narration and your way of writing awesome.
Again those dialogues and convos woww, specially Ragu Shaama convo 👌👌👌

"அந்த நேர்மை எங்களுக்கு வஞ்சகம் இல்லாம சோறு போடும்" 👌👌👌

கிருஷ்ணா "He is a man for real" 👌😍

KK and Shaama ❤ The two finally got together 😍😍

Ohh I'm excited 😁😁😁
This story will be one of the best of yours.
Hats off to you 👏👏
Congratulations Bala sister, wishing you all the best ❤

Ha ha sollalaamaa?? 🤔🤔
I See you Bala sister ❤
 
Devi Raj

New member
Messages
5
Reaction score
5
Points
3
குட்டி வணிகப் புரட்சி நிஜத்திலும் நடக்க All the best ❤️ பொருளாதாரம் பற்றி நிறைய குறிப்புகள் புயல் வேக கதையில் கிருஷ்ணா, ஷாமா காதல் தென்றலாய் வருடியது ஹைவேயில் நல்ல ஸ்பீட டில் அருமையான ஓர் பாஸ்ட் டிராக் பயணம்👌 வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐😘😘
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
குட்டி வணிகப் புரட்சி நிஜத்திலும் நடக்க All the best ❤️ பொருளாதாரம் பற்றி நிறைய குறிப்புகள் புயல் வேக கதையில் கிருஷ்ணா, ஷாமா காதல் தென்றலாய் வருடியது ஹைவேயில் நல்ல ஸ்பீட டில் அருமையான ஓர் பாஸ்ட் டிராக் பயணம்👌 வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐😘😘
Thanks for your time and support Mam

Thanks ❤️❤️❤️🙏🙏🙏
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
என்ன சொல்ல பாலா sister...
I'm running short of words.
Awesome awesome 👏 👏 👏👏👏👏
You are truly blessed ❤❤❤

எவ்வளவு தகவல்கள், எவ்வளவு விஷயங்கள் 👌👌
Beautiful narration and your way of writing awesome.
Again those dialogues and convos woww, specially Ragu Shaama convo 👌👌👌

"அந்த நேர்மை எங்களுக்கு வஞ்சகம் இல்லாம சோறு போடும்" 👌👌👌

கிருஷ்ணா "He is a man for real" 👌😍

KK and Shaama ❤ The two finally got together 😍😍

Ohh I'm excited 😁😁😁
This story will be one of the best of yours.
Hats off to you 👏👏
Congratulations Bala sister, wishing you all the best ❤

Ha ha sollalaamaa?? 🤔🤔
I See you Bala sister ❤
I see you dear Karunya
❤️❤️❤️❤️❤️
Very very beautiful review
I have saved it my mail
Thanks ma
 
Latest posts

New Threads

Top Bottom