Mathu Mithra
New member
- Messages
- 2
- Reaction score
- 0
- Points
- 1
பாவை யவள் வாய்மொழியோடு சேர்ந்து
அவள் விழிகளும் பேசி சிரிக்கிறதே....!
அவள் விழியின் மொழி அறிந்தால்....!
எனக்கு காதல் புரிந்து விடுமோ.......?
முயற்சிக்கிறேன் அவள் விழியின் மொழி அறிய......!
ஏனோ என் விழிகள் அவள் விழிகளை
சந்திக்கும் நொடியில்....
மூளை வேலை நிறுத்தம் செய்கின்றது
அவள் விழிகளை விட்டு மீள முடியா நிலையில்
என் விழிகள்..........!
அவள் விழிகளும் பேசி சிரிக்கிறதே....!
அவள் விழியின் மொழி அறிந்தால்....!
எனக்கு காதல் புரிந்து விடுமோ.......?
முயற்சிக்கிறேன் அவள் விழியின் மொழி அறிய......!
ஏனோ என் விழிகள் அவள் விழிகளை
சந்திக்கும் நொடியில்....
மூளை வேலை நிறுத்தம் செய்கின்றது
அவள் விழிகளை விட்டு மீள முடியா நிலையில்
என் விழிகள்..........!