கண்டிப்பா தீபன் லண்டன் போனா வர முடியாது.. ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️மிகிரன்,அந்தரி,அதிசாந்திரன்,முளரிப்பாவை நால்வருமே நிறைவேறா ஆசை களுடன் இறந்தது படிக்கவே கஷ்டமா இருக்கு..யாழினி,விபாகரத் தீபன் தான் அந்தரி,மிகிரன்னா....
அந்தக் கடல் அலை உருவம் யாரோடது.
தீபன் லண்டன் போன இறுதி யாத்திரைக்கு வர முடியாதாwaiting for next epi