Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

இராவண காதலி - Comments

வாழ்த்துக்கள் டியர். டீசர் அருமையோ அருமை. ஹீரோ, ஹீரோயின் பேர் சொல்லலையே டியர். ஹீரோயின் உருவாக்குன பிம்பதா ராவணே. ஏதோ காரணத்துக்காக ஹீரோயின கொடுமபடுத்துறானா? வெயிட்டிங் பார் எபி டியர்.
 
தங்க்யூ டியர். கண்டிப்பாக கதைக்குள் பெயர்கள் சொல்வேன்😇 முதல் எபி இப்பொழுதே வெளியிட்டுள்ளேன் டியர் படித்து பார்த்து தங்களின் கருத்துகளையும் ஆதரவினையும் கட்டாயம் தரவேண்டும்😊.
 
ட்ரைலர் படிச்ச ஒடனே வேற மாதிரி எக்ஸ்பெக்ட் பண்ணே ஆனா இது அதுக்கும் வேற மாதிரி மாஸ் காட்டிங்க டியர். ஒவ்வொரு ரோலும் ஒருவித பிடித்தம். அடிச்சு, மிதிச்சானுங்க ஓக்கே. ஆனா இப்பவும் யார் பேரும் சொல்லலையே டியர்.

எல்லாத்துக்கும் விடைத்தேடி காத்திருக்கிறேன். சீக்கிரம் அடுத்த எபி போடுங்க. பைனல் பேரா அந்த ராவண வில்லன் மனதில் சிம்மாசன தோரணமிட்டு நிற்கிறான்.

படித்து முடித்தவுடன் 200% மனம் நிறைந்தது. வாழ்த்துக்கள். கீப் ராக் டியர் 💝💝💝
 
நன்றிகள் பல... சகோ😇😇😇. கண்டிப்பாக விடைத் தெரியவரும் சகோ காத்திருங்கள்😇😊.
 
akka first ugga presentation romba spr ra erukku neet presentation....... 👌 😍🤩
trailer ra vida first epi movie maari bayagama erukku ............mass starting.....akka😍😍
next epi ku waiting akka....
 
New Threads

Top Bottom