vaishnaviselva@
Well-known member
- Messages
- 275
- Reaction score
- 215
- Points
- 63
இப்படி ஒரு தவிப்பான ஒரு என்டிங் சீன் ல முடிச்சு இன்னும் அப்டேட் போடாம இருக்கீங்க அக்கா....... 🙃சீக்கிரம் அப்டேட் போடுங்க அக்கா....😍🤩🤩.
ரொம்ப நன்றிமா...அடுத்த எபி போட்டாச்சுடா🤩 😍semma epi akka na itha 3times padichuta spr ra na epi.......magilshi,thukkam,peruma,Natpu,valimai nu single epi la yella nigalum irunthathu akk🤩😍a..............Raana yeppadi bus la romba wait panna vakkaathiga akka😁...... interesting 🤩 next Raana yenna pannuva seekkaram epi poduga akka 🤩❤️ 😍...... ....
போட்டாச்சுமா😊😊இப்படி ஒரு தவிப்பான ஒரு என்டிங் சீன் ல முடிச்சு இன்னும் அப்டேட் போடாம இருக்கீங்க அக்கா....... 🙃சீக்கிரம் அப்டேட் போடுங்க அக்கா....😍🤩🤩.
ரொம்ப நன்றிமா😊😊ஜந்து தோழிகளும் சூப்பர் பா 💖😍😍 என்னடா இவனுங்க தப்பு பண்ணதும் இல்லாம அதைவச்சு சிரிக்குறானுங்க... காவ்யாட்யும் வம்பு பண்றாங்க... அவ செருப்பால அடித்தது சரி தான்...அவன் பழி வாங்குவானோ இதற்காக😪😪😪 அவளுக்கு என்னாச்சு...ஏன்இப்படி பயந்து போயிருக்கா 🥺🥺🥺🥺
காவ்யாவின் இந்த முடிவு அவளுக்கு நன்மையை கொடுக்குமா.. காத்திருந்து பார்ப்போம்... ராணாவ் எப்படி அங்கே வந்தான்.
தோழிகளின் பாச பிணிப்பு அருமையாக இருந்தது
அப்டித்தான் நினைக்குறேன்மா😆காவ்யாவை கடத்திட்டாங்களா🤧🤧🤧பாவம் அவ 😶😶😶😶
நன்றிடா😍ஏற்கனவே நொந்து போய் தான் இருக்கா... இப்போ இது வேறயா🧐🧐🧐🧐 ஒரு நைட்முழுக்க கொடுமை படுத்தியும் உன் பழிவெறி அடங்கலயா??? ராணா தான் அந்த மிருகத்தோட பெயரா🤧🤧🤧😡😡😡intersting epi sis 😍
ரொம்ப நன்றிமா😍Romba interesting ah iruku.... Pavam kavya... Ella kastathaium thanakullala pottu thannaiye kastapaduthura 🤧🤧🤧🤧 kavya frnds are great... Frndu kaga enna vena pannuravanga kidaikurathu kastam.... Kavya deserves it 😍😍 Rana kavya pathi thane yosichutu iruka ne..... Innum pazhi vanganum ni veri iruka unta 😠😠😠😠
நன்றிமா😍Rendu pakkamum friendship romba strong ah iruku.... Bt anga hero mirugama mari irukar... Inga heroine singathin kaiyil agapatta maan pola agitanga😶😶😶😶☹️ work porathu better tha kavyaku ☺️☺️☺️ nice ud pa