Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
275
Reaction score
215
Points
63
இப்படி ஒரு தவிப்பான ஒரு என்டிங் சீன் ல முடிச்சு இன்னும் அப்டேட் போடாம இருக்கீங்க அக்கா....... 🙃சீக்கிரம் அப்டேட் போடுங்க அக்கா....😍🤩🤩.
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
எபி சூப்பர்.. அவள் வேற ஒருத்தியா இருந்த போதே நரகத்தை காட்டியவன்.. இன்று மனைவி ஆகியதும் இன்னும் எத்தனை வலிகளை கொடுக்க போகிறானோ.


கண்டிப்பா அவன் நண்பர்களுக்கு ரணாவ் செய்த தீங்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.. ஏன் என்றால் நண்பர்கள் ஒரு போதும் தவறான செயலுக்கு துணை போக மாட்டார்கள்.
 
Messages
89
Reaction score
180
Points
33
🤩 😍semma epi akka na itha 3times padichuta spr ra na epi.......magilshi,thukkam,peruma,Natpu,valimai nu single epi la yella nigalum irunthathu akk🤩😍a..............Raana yeppadi bus la romba wait panna vakkaathiga akka😁...... interesting 🤩 next Raana yenna pannuva seekkaram epi poduga akka 🤩❤️ 😍...... ....
ரொம்ப நன்றிமா...அடுத்த எபி போட்டாச்சுடா
 
Messages
89
Reaction score
180
Points
33
இப்படி ஒரு தவிப்பான ஒரு என்டிங் சீன் ல முடிச்சு இன்னும் அப்டேட் போடாம இருக்கீங்க அக்கா....... 🙃சீக்கிரம் அப்டேட் போடுங்க அக்கா....😍🤩🤩.
போட்டாச்சுமா😊😊
 
Messages
89
Reaction score
180
Points
33
ஜந்து தோழிகளும் சூப்பர் பா 💖😍😍 என்னடா இவனுங்க தப்பு பண்ணதும் இல்லாம அதைவச்சு சிரிக்குறானுங்க... காவ்யாட்யும் வம்பு பண்றாங்க... அவ செருப்பால அடித்தது சரி தான்...‌‌அவன் பழி வாங்குவானோ இதற்காக😪😪😪 அவளுக்கு என்னாச்சு...‌‌ஏன்‌இப்படி பயந்து போயிருக்கா 🥺🥺🥺🥺
ரொம்ப நன்றிமா😊😊
 
Messages
89
Reaction score
180
Points
33
காவ்யாவின் இந்த முடிவு அவளுக்கு நன்மையை கொடுக்குமா.. காத்திருந்து பார்ப்போம்... ராணாவ் எப்படி அங்கே வந்தான்.


தோழிகளின் பாச பிணிப்பு அருமையாக இருந்தது


நன்றிக்கா😍
 
Messages
89
Reaction score
180
Points
33
காவ்யாவை கடத்திட்டாங்களா🤧🤧🤧பாவம் அவ 😶😶😶😶
அப்டித்தான் நினைக்குறேன்மா😆
 
Messages
89
Reaction score
180
Points
33
ஏற்கனவே நொந்து போய் தான் இருக்கா... இப்போ இது வேறயா🧐🧐🧐🧐 ஒரு நைட்‌முழுக்க கொடுமை படுத்தியும் உன் பழிவெறி அடங்கலயா??? ராணா தான் அந்த மிருகத்தோட பெயரா🤧🤧🤧😡😡😡intersting epi sis 😍
நன்றிடா😍
 
Messages
89
Reaction score
180
Points
33
Romba interesting ah iruku.... Pavam kavya... Ella kastathaium thanakullala pottu thannaiye kastapaduthura 🤧🤧🤧🤧 kavya frnds are great... Frndu kaga enna vena pannuravanga kidaikurathu kastam.... Kavya deserves it 😍😍 Rana kavya pathi thane yosichutu iruka ne..... Innum pazhi vanganum ni veri iruka unta 😠😠😠😠
ரொம்ப நன்றிமா😍
 
Messages
89
Reaction score
180
Points
33
Rendu pakkamum friendship romba strong ah iruku.... Bt anga hero mirugama mari irukar... Inga heroine singathin kaiyil agapatta maan pola agitanga😶😶😶😶☹️ work porathu better tha kavyaku ☺️☺️☺️ nice ud pa
நன்றிமா😍
 

Latest posts

New Threads

Top Bottom