Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 0
கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன் நுழைந்தாள். "பால் வாங்க போயிட்டியா? இங்க வாவேன். ஒரு முக்கியமான விசயம் பேசனும் " என்றான் தாஸ் அவளை கிறக்கமாக பார்த்தபடி.
" நீ நைட் பே சுனதே போதும். போய்பேஸ் வாஷ் பண்ணிட்டு பிரஷ் பண்ணிட்டு வா” என்றாள் அனிதா லைட்டாக வீங்கியிருந்த உதடுகளை தேய்த்தபடி.
"லிப்ஸ்டிக் போட்டு மறைச்சி ரு " என்றபடி அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான். அவன் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த போது ஆவி பறக்க டீ டம்ளருடன் நின்றிருந்தவள் "இன்னைக்கு நீ வேலன் கம்பெனில கதை சொல்ல போகனும்! ஞாபகம் இருக்கா?" என்றாள்.
"இருக்கு! ஆனா இருக்கிற நாலு கதையில எதை சொல்றதுன்னு குழப்பமா இருக்கு.டி ரெண்டிங் வேற அடிக்கடி மாறிட்டே இருக்கு.” என்றபடி டீயை உறிஞ்சினான்.
"உங்கிட்ட இருக்கிற நாலு கதையில ஓன்னு கூடவா அவருக்கு பிடிக்காம போயிரப்போகுது?”
"நானும் அதைத்தான் நினைக்கிறேன். என்னோட டைரக்டர் வேற இரண்டாவது ஷெட் யூ லோட படத்தை நிறுத்திட்டு ஊருக்கு போயிட்டாரு”
" ஏன்? என்னாச்சு ?
" பைனான்ஸ் பிராபளம் தான். தயாரிப்பாளர் கிட்ட இருந்த காசு காலியாயிருச்சு. லேண்ட் ஓன்னை விலை பேசிட்டு இருக்காரு. அதைவித்து பணம் கைக்கு வந்ததும் தான் மூணாவது ஷெட்யூல் ஷூட்டிங் ஆரம்பமாகும்”
"அப்ப இனி உனக்கு வேலையில்லை.?”
" ஏன் இல்லை ? பகல்ல நிறைய கம்பெனில கதை சொல்வேன். நைட் அனிதாங்குற புத்தகத்தை பிரிச்சு படிப்பேன்.”
"இந்த லிவ்விங் டுகெதர் ரிலேசன் ஷூப்பை விட்டுட்டு எப்பத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற?”
"என்னை நம்பலயா? நீ ?”
"அதுக்கு இது பதில் இல்லை.”
" என்னோட முதல் படத்துக்கு பூஜை போடற அன்னைக்கு நமக்கு கல்யாணம். உன்னை ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. மெடிக்கல் ஷாப் புல செலவு அதிகமாகுது” என்றவன் கீழே கிடந்த காண்டம் பாக்கெட்டை மெத்தைக்கு அடியில் சொருகினான்.
"உங்க அக்காவும் மாமாவும் இதுக்கு ஒத்துக்கணுமே?” என்றாள் அனிதா கவலையாக.
“அதை நான் பாத்துக்கிறேன்." என்றான் தாஸ் அவளின் தலையை தட்டி.
"இந்த ரிலேசன்ஷிப்பை பத்தி அக்காவுக்கு தெரியுமா?" என்றாள் அனிதா.
" தெரியாது. தெரிஞ்சா விளக்கு மாத்தை கையில் எடுத்துருவா! இதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு பக்குவம் பத்தாது. மாமாவுக்கு லேசு பாசா விசயம் தெரியும் “
"சரி! நான் சமைக்கிறேன். குளிச்சுட்டு சீக்கிரமா கிளம்பு”
தாஸ் கிச்சனில் டம்ளரை கழவி வைத்துவிட்டு துண்டோடு பாத்ரூமில் நுழைந்தான்.
ஒ ன்பது மணிக்கு அனிதாவை அவளுடைய ஆபிசில் விட்டு விட்டு வேலன் ஆபிசை நோக்கி வண்டியை கிளப்பினான்.
அப்போதுதான் சாமி கும்பிட்டு விட்டு பூவை காதில் வைத்திருந்த பட்டை போட்டிருந்த வேலன்" வாங்க தம்பி! உக்காருங்க! எப்படி இருக்கீங்க?” என்றார். "நல்லா இருக்கேன் சார்" என்று நாற்காலியில் சாய்ந்தவனை "டீ, காபி ?" என்ன சாப்பிடறீங்க?" என்றார்.
"அதெல்லாம் வேணாம். இப்பத்தான் சாப்பிட்டேன்" என்றான் தாஸ்.
"உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டுக்கேன். ஏவிஎம் ல அசிஸ்டெண்டா நீங்க வேல செய்யறதை நான் பார்த்திருக்கேன்.நல்ல கதையா ஒரு கதைய சொல்லுங்க. வர்ர தையில பூஜைய போட்டு ஆரம்பிச்சிருவோம்”
"நாலு கதை இருக்கு சார். ஒவ்வொன்னும் ஓவ்வொரு ஜேன்ர் “
"வரிசையா சொல்லுங்க! கேப்போம்" என்றார் வேலன்.
"கண்ணை மூடிட்டு தான் கதை கேட்பேன். தூங்கிட்டேன்னு நினைச்சுராதிங்க. உள்ளே விசுவலா ஓடும் “
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கைகளை உயர்த்தி நெட்டி முறித்து கொட்டாவி விட்ட வேலன்
"தம்பி! நீங்க சொன்ன நாலு கதையும் நாலு ஜே னர்ல நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப எடுக்க முடியாது. இப்ப பேய் கதை தான் டிரெண்டிங் ல இருக்கு. நல்லதா ஓரு பேய் கதைய சொல்லுங்க. ஆடியன்ஸ் பயந்து நடுங்கனும். அதுக்கு முன்னால நான் பயப்படனும். அந்த மாதிரி ஒரு கதைய சொல்லுங்க.”
தாஸ் மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டான்.
எப்போதோ உருவாக்கி பாதியில் நிற்கும் ஓரு கதையை யோசித்தவன் இது வாழ்வா சாவா என்ற போராட்டம். கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவனாக இந்த கதையாவது இந்தாளுக்கு பிடிக்கனுமே என்ற தவிப்போடு "அப்படி ஓரு கதை இருக்கு சார்.! கதையோட பேரு ஊஞ்சல்" என்றான்.
"டைட்டிலே வித்தியாசமா இருக்கேப்பா! கதைய சொல்லு கேட்போம்" என்றார் வேலன்.
தாஸ் கதை சொல்ல துவங்கினான்.
ஊஞ்சல்