Sahithya Varun
New member
- Messages
- 11
- Reaction score
- 10
- Points
- 3
இப்பதான் கதையை படிச்சேன்.. என்ன சொல்றதுன்னு தெரில.. அழகான குடும்பத்தை காட்டிட்டு கடைசில இப்படி பிரிச்சுட்டிங்களே.. அமிர்தா ரஞ்சனை புரிந்து கொள்வாளா?? இந்த நீரு பையன் வேற அனார்மிகாவை வெளிப்படையா சைட் அடிச்சுட்டு இருக்கான்..என்ன ஆகும்னு தெரியலயே..