Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

next episode Sunday evening update pannaren
 
ஷிவானி,
முத்து முத்தான தமிழ் எழுத்துகளில் நான்கு வரிக்கு மேல கமெண்ட்ஸை பார்க்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உன்னோட ஒவ்வொரு கமெண்ட்டும் கண்ணுல பார்க்கவே ஆனந்தமா இருக்கு! அப்போ படிக்க எப்படி இருக்கும்! ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி... நான் 40 எபிஸோட்ஸ் மொத்தமா போஸ்ட் பண்ண பெரிய பூஸ்ட்அப் உன்னோட கமெண்ட்ஸ் தான்.. இப்போ மீதி உள்ள எல்லா அத்தியாயங்களும் போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். என்ஜாய் பண்ணு... 😍😍😍😍
 
சொக்கா, சொக்கா, அவ்வளவு பொற்காசும் ச்சே! அத்தனை அத்தியாயங்களுமா பதிவிட்டிருக்கீங்க😍😍😍 அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்? யார்கிட்ட போய் இதை சொல்லுவேன்😘😘😘😘😘😘😘😘😘
லவ் யூக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
நிழல் நிலவு அத்தியாயம் 45 வரை...

அர்ஜுன் மிருதுளா ரெண்டுபேரும் லவ்ல உருகி வழியுறாங்களே😍 ஆனா அர்ஜுன் தெளிவா அவளை மட்டும் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு லவ் சொல்ல வைக்கிறான். ஆனா அவன் லவ் பண்றான்னு சொல்ல மாட்டேங்கிறான்.

இந்த உல்ப் நல்ல பிள்ளையா சொன்னா கேட்க மாட்டான் போலயே?

விமானநிலைய காட்சிகள் எல்லாம் ஒருவித எக்ஸைட்மென்ட்டோடவே வாசிச்சேன் அக்கா.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வாசிப்பு பழக்கத்தை கையிலெடுத்த எனக்கு நல்ல தீனியாக இந்த நாவல் இருக்கிறது.

ஆமா இந்த ப்ரொபசர் சொன்னதை நம்பி போறாளே மிருதுளா. அவர் நல்லவரா? கெட்டவரா? நான் போய் கதையை தொடர்கிறேன் அக்கா.
 

New Threads

Top Bottom