Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சந்திரநகையே! - Comments

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
பிள்ளைங்களை கடத்தினனா அந்த ராகவன் அவனுக்கு இன்னும் அதிகமான தண்டனை கிடைக்கணும் பெத்த பொண்ணையே வயரல அடிச்சி வேலைக்கு anupinana😠😠😠அரக்கன் 😠😠😠 தரணி க்கு பழைய படம் 🤣🤣🤣🤣செம 👌👌👌
நன்றி
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஜானு ரூபன் நட்பு செம.ஆகாஷ் சூப்பர்.நிர்மல் வழிசல் கேஸ்.ஆரம்பத்திலே சஸ்பென்ஸ் சூப்பர்.வாழ்த்துகள் சகி.வாழ்கவளமுடன்.❤️❤️❤️
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
சூப்பர் மா ராமர் கொடுத்த பதிலடி சூப்பர் 👌👌👌
நன்றி
ஜானு ரூபன் நட்பு செம.ஆகாஷ் சூப்பர்.நிர்மல் வழிசல் கேஸ்.ஆரம்பத்திலே சஸ்பென்ஸ் சூப்பர்.வாழ்த்துகள் சகி.வாழ்கவளமுடன்.❤️❤️❤️
நன்றி
 
Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
நிலா மா சூப்பரா முடிச்சிட்டிங்க 💞💞💞💞 அனு அமர் செம ஜோடி ❤❤❤❤
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
நிலா மா சூப்பரா முடிச்சிட்டிங்க 💞💞💞💞 அனு அமர் செம ஜோடி ❤❤❤❤
நன்றி💃💃
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
அனுஷ்கா இவளை எனக்கு ரொம்ப பிடிச்சது... அப்பா அண்ட் அக்காவின் எத்தனை கொடுமைகள் இருந்தும் எல்லாத்தையும் எப்படி எதிர்கொள்ளனுமோ அப்படி எதிர் கொள்ளுறா...

அமர், முத்து அவங்க பாகுபலி அனுஷ்கா பத்தி பேச, அந்த வழியாக ஊருக்கு முதன்முறையாக வந்த இந்த அனுஷ்கா கேட்டு அமரை அடிக்க, உண்மை தெரிஞ்சு அசடு வழிய, ஆனாலும் கோபப் பட வேண்டிய அமர் அவளை பார்த்து என்னவோ ஆகி பார்க்கும் இடம் எல்லாம் சீண்டி விளையாட ஆரம்பிச்சுடுறான்...

அவளுக்கு அவள் அக்காவே😡😡😡 எதிரி தான், பொறுக்கி மாமா, பணம் மட்டுமே எண்ணம் கொண்ட அக்கா, கொஞ்சம் கூட தங்கை என்ற எண்ணம் இல்லாது அவள் செய்வது எல்லாம் செம்ம கடுப்பு வருது... அக்கா வீடு பிடிக்காது வீடு தேடி வரும் போது அவள் செய்யும் செயலால் அவள் மதிப்பு அமர் குடும்பத்தினரிடம் உயருது... மகனின் பார்வையும் அவளை சுத்த குடும்பமே அவளை கொண்டாட தான் செய்யுது... அக்கா கணவன் ஒருபுறம் அவளுக்கு தொல்லை!🤬🤬🤬🤬

ஒருகட்டத்தில் அம்மா தங்கையுடன் வசிக்க ஆரம்பிக்க இரு வீட்டு பெரியோர் சம்மதம் இருந்தும் நம்ம அனுஷ்கா காதல் இருந்தும், அவனை கல்யாணம் செய்ய சம்மதம் இல்லை, காரணம் அவள் தங்கை சுபி!!! தங்கைக்காக பிடித்த அமருடனான திருமணத்தை மறுத்தும், பிடிக்காத தந்தையிடம் கையேந்தியும் கூட அவர் மனம் இறங்காது, நடந்த ஒரே நல்ல விசயம் அவள் அம்மா அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்தது தான்!!!

அனுவின் தோழி, சௌமியா அவளின் காதல் அமரின் சித்தப்பா குரு மேல, அவரின் மறுப்பில் அது ஒருபக்கம் தொங்கிகிட்டு இருக்கு!

என்ன சுபிக்கு? ஏன் அவள் கல்யாணத்தை வேண்டாம் சொல்லுறா? சுபியின் பிரச்சனை சரியாகுமா? சௌமியா காதல் என்ன ஆகும்? எல்லாம் கதையில்....

ராமன் சூப்பர் கேரக்டர்.. தம்பி, தங்கை மகன், சொந்த மகன் எல்லாரையும் திட்டுவதே அவரின் பொழுது போக்கு😂😂😂 விவசாயம் அவரி உயிர்🥰🥰🥰 எவ்வளவு பாசம் இருந்தாலும் மனுஷன் வார்த்தையில் சொல்லுறது இல்ல.. வேலை சொல்வதில் மனுஷர் கில்லாடி🙄🙄🙄 இவர்கிட்ட மொக்க வாங்குறதே மற்ற மூவர் கூட்டணிக்கு வேலை😆😆😆 ஆனால் அனுவை எதுவுமே சொல்ல மாட்டார்...

முத்துவுக்கு தான் ஒரு ஜோடி கூட இல்லாமல் பண்ணிட்டீங்க.. பாவம் அவன் பொலம்பிகிட்டே இருக்கான்... நல்ல நண்பன் குரு அண்ட் அமருக்கு.. இவனுக்கு ராதிகா தான் ஜோடியா🤔🤔🤔 அனுஷ்கா விசயத்தை ஊரெல்லாம் சொல்வது😜😜😝😝😝

ஈஸ்வரி பாட்டி அண்ட் சௌந்தர்யா செம்ம மருமகள் மாமியார் காம்போ👌👌👌 ரெண்டு பேரும் பேசுறது எல்லாம் சூப்பர்.. 🥰🥰🥰

சித்ரா அவர் கடைசியிலாவது அவருக்கு புரிஞ்சு ராதா ராகவ் ஒதுக்கி வச்சாரே சந்தோஷம்.. சுபி மேல அனு கொண்ட பாசம்🥰🥰🥰

குரு, அமர், முத்து உறவை தாண்டிய பாசமும், நட்பும் சூப்பர்ப்👏👏👏🥰🥰🥰

நல்ல ஃபேமிலி கதை... நல்லா இருந்தது... எல்லாருமே பாஸிட்டிவ் எண்ணங்கள் கொண்ட மக்கள்... பாசமா பேசுற ஆட்கள் தான் சுத்தி சுத்தி அனுவுக்கு🥰🥰🥰

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே💐💐💐
 
வாவ்.. அருமையான விமர்சனம்.. நன்றி sis💃💃💃
 
Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Beautiful family story sis 💕 amar family super.. oruthar mela oruthar vachurukkura anbu mariyathai ellame nallla irunthathu. Anu super.. very bold. Kudumba sulala unarthu thannai thane thairiyama nimirva matthikuttu ammavaiyum thangaiyaiyum support panra.. anu amar lovable pair 🥰🥰🥰 amar, guru, muthu ivanga combo nice ♥️♥️♥️
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான அழகான நிறைவான குடும்பம் 🌹காதல் 🌹நகைச்சுவை கலந்த நிறைவான கதை நிறைவும் அருமை 👌👌👌, ஒவ்வொரு கதை பதிவும் சுவரஷ்யமாக அடுத்து என்ன என்று ஆர்வத்தை தூண்டும் படி கதை நடை இருந்தது, அமர் ♥️ அனுஷ்கா காதல் இயற்கையாகவும் கிராமிய மனந்துடனும் இருந்தது அருமை 👌👌👌, இன்னும் கதை பத்தி எப்படி சொல்லவென்று தெரியவில்லை என்னை மிகவும் கவர்ந்த கதை மகிழ்ச்சியாக படித்த கதை அருமை 👌👌👌, வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் சிஸ் 💕💕💕💕🌹🌹🌹நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹🌹
 
MSRD. Rathi

Member
Messages
32
Reaction score
29
Points
18
ஜானு சொன்னது போல ரெண்டு பேருமே அவளை புரிஞ்சுக்காத துரோகிகள் தான்
 
New Threads

Top Bottom