Shanbagavalli
New member
- Messages
- 4
- Reaction score
- 4
- Points
- 3
அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா😔 கதை ஆரம்பிக்கும் போது பெயர் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலை. ஏதோ கிராமத்துக்கதை படிப்போம்னுதான் ஆரம்பித்தேன்.போகப்போக காட்சிகளையும் விவரங்களையும் படித்து மயங்கிட்டேன்பா. சிந்தா மாதிரி எல்லாம் இன்னும் எங்காவது இருப்பதால் தான் உலகம் இருக்கு.சிந்தாவைவிட வேலு சான்ஸே இல்லை அருமையான கதாபாத்திரம். அருமை அருமை .இன்னும் சொல்ல நிறைய இருக்கு. என்னாலடைப் பண்ணதான் முடியலை. வாழ்த்துக்கள் பா💐❤️❤️❤️