Sathyageekay
New member
- Messages
- 3
- Reaction score
- 3
- Points
- 3
அருமையான பதிவு சிஸ்.. உங்க ஸ்டைலில் சிந்தா எல்லார் மனசையும் நிறைக்கறா.. செல்வமணி போல வேலுவும் மனைவி மனசறிஞ்சு நடந்து அசத்தறாங்க...
thanks a lot.பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .