Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிந்தா- ஜீவநதியவள் - Comments

அருமையான பதிவு சிஸ்.. உங்க ஸ்டைலில் சிந்தா எல்லார் மனசையும் நிறைக்கறா.. செல்வமணி போல வேலுவும் மனைவி மனசறிஞ்சு நடந்து அசத்தறாங்க...
 
கரிமூட்டம் போடறதை பத்தி இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். வேலு நல்லவனா இருக்கான் ஆனால் ஏதோ பொடி வெச்சு எழுதிருந்தீங்களே அதனாலேயே அவனை பற்றி படிக்கும் போது கொஞ்சம் திக் திக் தான். சிந்தா திரும்ப ஏதாவது வருந்துவது போல் ஆகிடுமோன்னு.ஜீவநதி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
 
வேலு சொன்னமாதிரி ஆயிடுச்சு.. ராக்காயி வாயா அது!!! அந்தம்மாவ ஊருக்கு அனுப்பி வச்சிட்டு சிந்தாவை சிந்திக்க வைப்பானோ வேலு
 
பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .
 
பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .
thanks a lot.
 

New Threads

Top Bottom