அப்படி என்ன நடந்திருக்கும்...... சிந்தா கண்ணு வெறுமையாகுற அளவுக்கு இருக்குதுன்னா வலியும் ஆழமா தான் இருக்கும்..... ஏதோ பெருசா நடந்திருக்கே 😃😃😃
என்னதான் அவப்பெயர் வாங்கி தந்தாலும் அந்த குடும்பத்து மேல அய்யனார் வச்சிருக்கிற.மரியாதை 🤗🤗🤗🤗தன்னிடம் வேலை செய்தவர் என்று நினைக்காமல் உதவி செய்ததற்காக வந்து நன்றி சொன்ன சிவநேசன்.... அவரோட பண்பும் சூப்பர்😍😍 குட்டி பாப்பா காலையில் சீக்கிரமே எழும்பியாச்சா.... தாத்தா கூட ஊரை சுத்தி பார்க்க போறீங்களா 😃😃😃
சூப்பர் எபிமா 😍😍