Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிந்தா- ஜீவநதியவள் - Comments

வாவ் வாவ் சூப்பர் அக்கா அருமையான ஆரம்பம்❤️❤️😍😍உங்க எழுத்துக்கள் மற்றும் கதையின் போக்கு ரொம்பவே சூப்பரா இருக்கு அக்கா❤️❤️💛💛

சிந்தா வேலு செம்ம ஜோடி❤️❤️😊😊 சிவ நேசன் என்ன பண்ண போறாங்களோ?? அடுத்த அத்தியாத்திற்கு வெயிட்டிங் அக்கா💞💞

By மருதாணி பூவே!🌸🌸
 
வாவ் அருமையான ஆரம்பம் 😍😍😍😍😍😍 சிந்தா - வேலு பேசுனது ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. முரடனுக்குள்ள தான் காதல் அதிகமா இருக்குங்கறதை வேலு நிரூபிச்சுட்டான்.. தம்பி தங்கைகளுக்கு தாயாகி போன சிந்தாவின் தாய்மை உணர்வு சிலிர்க்க வெக்குது.. அப்படி என்ன நடந்துச்சு.. என்னத்த சிவநேசன் கண்டு பிடிக்க போறான்.. வெய்ட்டிங் நெக்ஸ்ட்டு யூடிக்கு..
 
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கே சென்று வந்த உணர்வை கொடுத்தது உங்கள் எழுத்து...அற்புதம் சிஸ்..சிந்தா தம்பி தங்கைக்கு தாயாய் மாறியது அருமை..சிங்கார வேலுவின் காதல் அருமை.....அய்யனார் மகளின் பக்கம் நின்றது அழகு..சிவநேசன் எதை கண்டுபிடிக்கப் போகிறான்..பெண் பாவம் என்றெல்லாம் நினைக்கிறானே.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
சிந்தாமணி❤️சிங்காரவேலு ஜோடி பொருத்தமும் பெயர் பொருத்தமும் சூப்பருங்கோ 🥰🥰🥰 மதுரைனாலே அழகு தான்.... அதுவும் உங்க வர்ணனைல செம ஜோரு... களைகட்டுது திருவிழா 🥰🥰🥰🥰
ஊருக்கே டானா இருந்தாலும் பொண்டாடிக்கிட்ட பம்மி தான் ஆகணும்.... அது தான் வேலு அண்ணன் நிலமையா??? மகளுக்கு பயந்த அப்பாவா? இதுவும் கூட நல்லாயிருக்கே.... எப்படிலாம் சிந்தாவை சமாளிக்க டயலாக் விடுறாங்க மாமனும் மருமகனும்❤️❤️❤️❤️ வேலு அவ என்னதான் வையிறானால பாம்பு 🐍 கொத்திட்டு போறது கூட தெரியாம தான் நின்னியா? சிந்தா மனசு இறங்கினதுனால உயிரும் கிடைச்சுது அவளும் கிடைச்சுட்டா..... அவ கிழிச்ச முந்தானையிலே அவளை முடிஞ்சுகிட்டு, அவள் கிழிச்ச கோட்டை தாண்டாம இருக்கிற அருமையான புருஷன்யா நீ 🥰🥰🥰🥰 அழகான கிராமத்து சாரல் வீசும் போல...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சூப்பர் எபி மா 😍😍😍
 
அப்படியே நிஜமாவே திருவிழாவுக்கு போன ஒரு உணர்வு.... அதிலும் பேன்ஸி கயை தான் 😍😍😍சிந்தா வாழ்க்கையில அப்படி என்ன நடந்திருக்கும்.... யாரந்த சிவநேசன்? சிந்தாவை எதுக்கு அவன்கூட வச்சு பேசுறாங்க..... எதுக்கு மகேஷ் உறவுகாரங்க அப்படி பேசுறாங்க.... சிந்தாவுக்கு உதவி பண்ண அந்த கரம் யாரோடது? எதுக்கு அவ அதை உதறிட்டு போயிட்டா??? அடுத்த என்ன ?இன்ட்ரெஸ்டிங் மா 😍😍😍😍
 

New Threads

Top Bottom