Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிந்தா- ஜீவநதியவள் - Comments

ஆண்டிச்சி கிழவிக்கு குசும்பு அதிகம்...வயசான காலத்துல லொள்ளு அதிகமா இருக்கு....சிந்துஜா குட்டி பயப்படுது இந்த கங்கா சத்தத்தைப் பார்த்து..சிவநேசன் பெரிய ஆபத்துல இருந்து சிந்தாவைக் காப்பாத்த இருக்கான்..செம சிஸ்
 
இந்த கங்காக்கு இவ்ளோ பொறாமை கூடாது...மீனா மனசுல சிந்தாவை பத்தி சொல்லி சந்தேகப் பட தூண்டி விட்ருக்கா 🙁 🙁 🙁 🙁 .....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
இந்த கங்காக்கு இவ்ளோ பொறாமை கூடாது...மீனா மனசுல சிந்தாவை பத்தி சொல்லி சந்தேகப் பட தூண்டி விட்ருக்கா 🙁 🙁 🙁 🙁 .....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
இப்போது தான் எழுத எடுத்தேன். உங்கள் கமென்ட் எழுதுவதற்கு உற்சாகத்தை தருகிறது . நன்றி.
 
பிறந்த வீட்ல கொள்ளையடிக்குது கங்கா...சிவநேசன் தாய் ஸ்தானத்துல சிந்தாவை வைச்சிருக்கான்..செம....வேலு சிந்தாவை நம்பறது சூப்பர்..குமரன் முத்து தான் ஜோடியா சிஸ்..தகவல்கள் அருமை....
 
சூப்பர் சிஸ்..முத்து நல்லா வாழ்ந்தா நிச்சயமா சிந்தா பொறாமை படமாட்டா...சிங்கப்பூர் வேண்டாம் நாம இங்கையே வேலை பார்ப்போம்னு நல்லாதான குமரனும் முத்து வும் பேசிட்டு போனாங்க..அதுக்குள்ள என்ன நடந்திச்சுனு தெரிலையே🤔🤔
 

New Threads

Top Bottom